“அ ந்த கா ட்சி யி ல் த னு ஷு டன் ந டி த் த பி ர ப ல ந டி கை ” … ! !! அ த ற் கு அந் த ந டி கை வா ங் கி ய ச ம் ப ள ம் எ வ் வ ள வு தெ ரி யு மா … ? ? ? அ து தெ றி ச் ச நி ங் க அ ப் ப டி யே ஷா க் க யி டுவி ங் க . . .! ! !

0

ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் உடன் நெருக்கமாக நடித்ததற்கு எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் புது விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். பிரபல ஹீரோயின் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க தயங்குவார்கள். ஆனால் இவர் துணிந்து நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் ந டி  த் தி ரு ந் தா  ர் . இ த் தி ரை ப் ப ட த் தி ல் இவர் தனுஷுடன் முத்த காட்சிகள், நெருக்கமான காட்சிகள் என நடித்திருந்தார். இந்நிலையில் அதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த செய்தி வெளியாகி இருக்கின்றன. இ வர் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக ரூபாய் 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

இதை அறிந்த இணையதளவாசிகள் முத்தக்காட்சிக்கு 50 லட்சமா? என கேள்வி கேட்டு வருகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கோடம்பாக்கத்தின் டஸ்க்கி பியூட்டி என்று அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, கபெ ரணசிங்கம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் தனுஷுடன் முத்தக்காட்சி உட்பட நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் தனுஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதாவது வட சென்னை படத்திற்காக 50 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை அறிந்த நெட்டிசன்கள் முத்தக்காட்சிகளில் நடிக்க 50 லட்சம் ரூபாய் சம்பளமா என கேட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.