நடி க ர் உ த ய நிதி ஸ் டா லி னி ன் ம க ளை பா ர்த் து ள் ளீ ர் க ளா . . . ? ? ? அ டே ங் க ப் பா . . ! இ வ் வ ள வு அ ழகா இரு க் க ங் க ளே . . .! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த்து வா ய்ய டைத் து போ ன ர சி க ர் க ள் . . . ! !!

0

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த             மு தல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி அமைத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். நடிகை நிதி அகர்வால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அரோல் கோரெல்லி இப்படத்திற்கு இசையமைக்கிறார், மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதுகிறார். அந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்பு மட்டும் நடைபெற்ற நிலையில் சட்டமன்றத் தேர்தல் வந்ததால் உதயநிதி அதில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

நடிகர் உதயநிதி தமிழ்நாட்டின் முக்கிய பிரபலத்தின் வாரிசு என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர். ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் என எல்லாவநடிப்பில் பிஸியாக இருந்துவந்த அவர் அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நேரத்தில் தான் அவரது மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வந்தது.தற்போது அவரது மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.இதோ அவரது புகைப்படம்,ற்றிலும் கொஞ்சம் தடுமாறினார். பின் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பு, நடனம் என தேர்ச்சி பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.