அடே ங்க ப் பா .. .! சி னிமா ந டி கை போ ல அ ம் ச மாக இ ருக் கு ம் அ ருண் வி ஜ யி ன் முறைப் பொ ண் ணு . . .! ! ! அ வ ரே வெ ளி யி ட் ட பு கை ப்ப ட த் தை க ண் டு ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

நமது நடிகர் விஜய் குமார் மகன் தான் அருண் விஜய் ஆனால் தற்போது வரை இவர் குடும்பத்தைசினிமா குடும்பம் எட்ன்று தான் பலரும் கூறி வருகிறார்கள். இப்போது நமது நடிகர் அருண்விஜய் சகோதரி தான் கவிதா இவர் நமது நடிகர் சரத்குமார் நடித்த கூலி படத்தில் கூட நடித்திருப்பார்.ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.இதனை தொடர்ந்து நமது நடிகர் அருண்விஜய் குடும்பத்தில் அனைவருமே திரைத்துறையில் தான் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இவரது குடும்பத்தில் அருண்விஜய் சகோதரி அணித மட்டும் தான் நமது தமிழ் திரைப்படத்தில் நடித்ததே இல்லை. தற்போது அணித கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்.ஆனால் இப்போது நமது நடிகர் அருண்விஜய் சகோதரி தனது கணவர் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் செட்டில்ஆகியுள்ளார் மேலும் தற்போது அனிதாவின் மகள் தான் தியா. இப்படி பட ஒரு நிலைமையில் நமது நடிகர் அருவிஜய்யை பார்க்க தற்போது வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். தியாவுக்கு அருண்விஜய் முறைப்படி சொந்த “மாமா” என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நமது சமூக வலைதளத்தில் தியா எப்போதுமே ஆக்டிவாக இருந்து வறிகிறார். அப்படி அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த தியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நமது நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வைரல் செய்து வருகிறார்கள். அதோடு அருண்விஜய்க்கு இப்படி ஒரு முறைப்பொன்னா என்று பலரும் தனது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.