மீ ண் டு ம் சி ம் பு வு டனே இ ணை ய போ கு ம் ஐஸ் வ ர் யா ர ஜி னி கா ந்த் . . . ! ! ! ச ற் று ம் எ திர் பாரா த முடி வு எ டு த் த அ ம் மி ணி .. .! ! ! வெ ளி வ ந் த த க வ லா ல் உ றை ந் து போன கு டு ம் ப த்தி ன ர் ம ற் று ம் தி ரை யு ல கி னர் . . . ! !! பு கை ப் ப ட த் தை பா ர்த் து க டு ப் பா ன ரசி க ர் க ள் . . .! ! !

0

தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே பெரிதளவில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலரது விமர்சனங்களையும் கருத்துகளையும் தொடர்ந்து பெற்று வரும் சர்ச்சையான நிகழ்வு என்றால் அது பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்களின் விவாகரத்து குறித்த இணைய பதிவு தான். தனுஷ் அவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டதட்ட பதினெட்டு வருடங்களுக்கு மேலாக இருவரும் இணைந்து ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இருமகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் இவர்களுக்கு இடையில் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில்  அது இறுதியில் முற்றிப்போன நிலையில் விவாகரத்தில் போய் முடிந்துள்ளது.

இவர்களது இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் திகைத்து போனதோடு அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதற்கு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இது எதையும் சற்றும் பொருட்படுத்தாத தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இருவரும் தங்களது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் தனுஷ் மாறன், வாத்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யாவும் இயக்குனராக இருக்கும் பட்சத்தில்

பல ஆல்பம் பாடல்களை இயக்கி வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் கூட இவர் இயக்கி வரும் முஷாபிர் ஆல்பம் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு காரணம் அந்த போஸ்டரில் தனுஷ் அவர்கள் வேலையில்லாத பட்டதாரி படத்தில் பயன்படுத்திய வண்டியை போலவே அந்த வண்டியே இருந்ததால் இன்னமும் ஐஸ்வர்யா மறக்காமல் அவரது நினைவாக தான் இதை செய்திருக்கிறார் என பலரும் கூறி வந்தனர்.  இவ்வாறு இருக்கையில் ஐஸ்வர்யா தனது மியூசிக் ஆல்பத்தை அடுத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

அந்த படத்தில் ஹீரோவாக பிரபல முன்னணி நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கபோவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே திருமணத்திற்கு முன்பே ஐஸ்வர்யாவும் சிம்புவும் காதலித்து வந்ததாகவும் பின்னர் இவர்களது இந்த விஷயம் தெரியவந்த நிலையில் அது அப்படியே நின்றுபோன பின்னரே தனுஷ் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது இவர்களது இந்த பிரிவிற்கு கூட சிம்பு காரணமாக இருக்கலாம் என பல வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி மேலும் பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.