ந மித யு டன் ஆ ட் ட ம் போ ட் ட சர த் கு மா ரு க் கு ஏ ற் ப ட் ட அ வ மா ன ம் . . . ! ! ! இ ய க் கு ன ரா ல் ம க ன் முன் பெ ரு ம் த லை கு னி வு . . . ! ! ! எ ன் ன நட த் த து எ ன் று உ ங்க ளு க் கு தெ ரி யு மா . . . ! ! ! இ தை கே ட்டு அதி ர் ச் சி ய டை த் த ர சி க ர் க ள் .. . ! ! !

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன்பிறகு வில்லனாக கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பின் படிப்படியாக ஹீரோவாக நடித்து தனது வெற்றியை கண்டார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி கண்ட நடிகர்களில் சரத்குமாருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் நடிப்பில் வெளியான சூரியவம்சம், நாட்டாமை போன்ற படங்கள் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பத்துடன் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவ்வாறு குடும்ப ஆடியன்சை ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர் சரத்குமார்.

தற்போதும் சரத்குமார் அதே இளமையுடனும், கட்டுமஸ்தான உடலுடன் உள்ளார். ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவான படம் ஏய். அதிரடி காட்சிகளுடன் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் அர்ஜுனா அர்ஜுனா என்னும் பாடல் இடம்பெற்றிருக்கும்.இப்பாடலில் சரத்குமார், நமிதாவுடன் இணைந்து நடித்திருப்பார். சொல்லப்போனால் அந்த பாடலில் கொஞ்சம் ரொமான்ஸ் ஓவராகவே இருக்கும். அதுவும் நமீதாவின் தொப்புளில் இருந்து

சரத்குமார் தண்ணீரை உறிஞ்சுவது போல் காட்சிகள் எடுத்திருப்பார்கள். இதற்கு முதலில் சரத்குமார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த காட்சிகள் வேண்டாம் என எவ்வளவோ கூறி மறுத்துள்ளார்.ஆனால் படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் இந்த காட்சி அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் என கூறியுள்ளார். அதேபோல் இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. ஆனால் சரத்குமாரின் மகன் ராகுல் இப்பாடலை பார்த்துவிட்டு

ஏன்ப்பா இப்படி எல்லாம் நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளாராம்  அர்ஜுனா அர்ஜுனா பாடல் தொலைக்காட்சிகளில் வந்தால் ராகுல் சேனலை உடனே மாற்றிவிடுவாராம். அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரிலாம் நடிக்காதீர்கள் என்ன சரத்குமாரிடம் அவரது மகன் கோபபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை பல வருடங்களுக்கு பிறகு சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.