மீ ண் டும் அ ந் த 32 வ ய து நடி க ரு ட ன் கா த லா . . . ! ! ! பி ரப ல மு ன் ன ணி ந டி கை ரா ஷ் மி கா வெ ளியி ட் ட புகை ப் ப ட த் தா ல் அ தி ர் ச் சி யி ல் ர சி க ர்க ள் . . .! !! யார் அந்த நடிகர் தெரியுமா . ..???

0

பெரும்பாலும் சினிமாவிலும் சரி சின்னத் திரையிலும் சரி படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் தன்னுடன் நடக்கும் சக நடிகர் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தாலோ, பழகினாலோ அதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வதந்திகளாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் கன்னட சினிமாவில் அறிமுகமாகி கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் ஆரம்பத்திலேயே விஜய் தேவர் கொண்டாவுடன் நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார். படத்தில் இருவரது கெமிஸ்டிரியும் மிகவும் அருமையாக ஒத்து போனதாக இருந்தது. விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி என்றால் அது ராஷ்மிகா தான் செட்டாவார் என்ற அளவிற்கு இருவரின் ஜோடி இருந்து வருகிறது.  தென்னிந்திய சினிமாவின் கனவு கண்ணியாக தற்போது இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா படம் வெளிவந்தது. மேலும் தற்போது பிசியாக முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஏற்கனவே திருமணமாவதாக இருந்து, பாதியில் நின்றுபோனது. இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும் ஒரு பேச்சு தெலுங்கு திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் கூட விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் வெளிநாட்டிற்கு சென்று வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதை வைத்தே பலரும் இவர்களின் காதலை உறுதி செய்தபடி பேசி வந்தார்கள். இந்நிலையில், இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஹோட்டல் ஒன்றில் டேட்டிங் சென்றுள்ளார்களாம். அங்கிருந்து வெளியேறும் பொழுது இருவரும் ஒரே காரில் ஏறி சென்றுள்ள புகைப்படங்களை பார்த்த பலரும், மீண்டும் இருவரின் காதல் குறித்து பேச துவங்கியுள்ளனர். ஆனால், இதுகுறித்து நடிகர் விஜய் தேவ்ராகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் மௌனம் காத்து வருகிறார்கள்.

ஒரு சமயத்தில் இருவரும் காதலிப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. காரணம் என்னவென்றால் நெருக்கமான காட்சிகள் வெளியில் ஜோடியாக செல்வது என்று இருந்தது தான் அதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஷா க்காகி அப்போ காதல் உண்மை தானா என்று கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.