18 வ ருட ங் கள் வாழ் ந் த தி ரு ம ண வா ழ் க் கை க் கு மு ற் று பு ள் ளி வை த் து ள் ள பா லா .. . !! ! ம னை வி யை வி வா க ர த் து செய் வ தா க அ றி வி ப் பு . . . ! ! ! கா ர ண ம் கே ட்டு அ தி ர் ந்து போன தி ரை யு ல க ம். . . !!!
தமிழ்சினிமாவில் எடுக்கும் பல படங்களில் எல்லாம் அனைத்துமக்கள் மத்தியிலும் விமர்சனங்களைகுவித்து வரும் சில இயக்குனர்களில் முக்கியமானவர், இயக்குனர் பாலா. இவரின் படங்கள் அனைத்துமே மனதைஉலுக்கும் விதமான கதைகளாகவே இருக்கும். அப்படிசில ஆண்டுகளாக சினிமா பக்கம் அதிகமாக பேசபடாமல் இருந்து வந்த இவர் இப்போது மீண்டும் பல மீடியாக்கள் பேசும் படியாக தி டீ ரென இயக்குனர் பாலா தனது மனைவியை பிரிந்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ப ர ப ர ப்பைஏற்படுத்தி உள்ளது. கடந்த 2004ல் ஆண்டு இயக்குனர் பாலா முத்துமலர் என்பவரைதிருமணம் செய்து கொண்டார், கடந்த 17 வருடங்களாக இந்த தம்பதி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இப்போது இவர்கள் பிரிவதாக தெரிவித்து இருக்கும் செய்தி பலரிடையே ஷாக்காக இருந்து வருகின்றது. இந்த தம்பதிக்கு ஒருபெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்டு வந்த ச ண் டை, பல நேரங்களில் க ருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இது கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவருவதாகவும் இப்போது கருத்து வேறுபாடு அதிகரித்து, இவர்களுக்கிடையே விரிசல் மேலும் அதிகமாகி இருக்கிறது. இதன் காரணமாக தான் ம ன த ளவில் இ ரு வருக்குள்ளும் ஒத்துப்போகாமல் பிரிவதாக முடிவெடுத்து இருக்கின்றார்கள். சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் சுமூகமாக பேசி
விவாகரத்து எனும் முடிவை எடுத்து விவாகரத்து பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவினை பொறுத்தவரை இப்போது இயக்குனர் பாலா, இப்போது சில வருடமாக சினிமா பக்கம் அதிகமாக வராமல் இருந்து விட்டு இப்போது சூர்யாவினை வைத்து ஒரு படத்தினை இயக்க இருக்கின்றார்.மேலுமிவர் கடைசியாக இயக்கி இருந்த ஆதித்யாவர்மா என்ற படம் பெரும் தோல்வியை சந்தித்து இருந்தது.