சம்ப ளம் வாங் காம லே வலி மை படத் தில் ப ணி புரி ந்த முக் கி ய பிரப லம் … ? ? ? இ த ற்கு என் ன கார ண ம் தெரி யு மா. ..??? யாரு ன்னு நீ ங்க ளே பா ருங் க … !! ! பு கை ப்ப டத் தை பா ர்த்த ஆச் சிரி யத் தில் ரசி கர் க ள் …!!!

0

அஜித் குமார் ஒரு தென் னிந் தியத் திரைப்பட நடிகர் ஆவார் . இவர் 1993 ஆம் ஆண்டு வெளி யான அமரா வதி என்ற திரைப் படத் தின் மூலம் தமிழ் தி ரையு லகிற்கு அறிமுக மா னார் . ஆனால் தமிழ் தி ரை யுலகி ல் அறிமு க மாகும் மு ன்னர் 1992 ம் ஆண் டு வெளி யா ன பிரேம புஸ்த கம் என்ற தெ லு ங்குத் திரைப் படத்தி ல் அறி முகமா னார் . அமராவதி படத்தை தொடர்ந்து பல படங்க ளில் நடித்து மக்கள் ம த்தி யில் தனக் கென ஒரு தனி இட த்தை உருவா க்கி க் கொ ண்டார். மேலும் இ வர் கா த ல் கோட்டை , அவள் வரு வாளா மற்றும் கா தல் மன்னன் ஆ கிய பட ங் கள் மூலம் ஒரு கா தல் ஹீ ரோ வா க த ன்னை நிலை நிறு த்திக் கொ ண்டார். ரசிக ர்க ளால் இவர் அல்டி மேட் ஸ்டார் என்றும் த ல என்றும் அழை க்கப்ப டுகிறார் . அஜித் குமார், கார் மற்றும் பைக் ரேஸ் பந்தயங்களிலும் பங்கு பெற் றுள்ளா ர்.

இப்படி யொ ரு நி லையில் நடிகர் அஜித் இயக்கு னர் எச் வி னோத் இய க்கத்தி ல் வலி மை என்ற திரை ப்படத்தில் நடித்துள்ளார் . ஏற்க னவே இவர்கள் கூட்ட ணியில் வெளி யான நேர் கொண் ட பார் வை வெற் றிக்கு பிறகு மீ ண் டும் வ லிமை படத் தின் மூலம் இணை ந்து ள்ள னர். இந்த பட த்தை ம றைந் த நடிகை ஸ்ரீ தேவி யின் கண வர் போ னி க பூர் த யாரித்து ள்ளார். மேலும் சமீ பத்தில் வெ ளி யான இப்படத்தி ன் உரு வான விதம் மற்றும் ட்ரை லர் வீடியோ வெளியா கி ரசிகர் க ளிடையே நல் ல வர வே ற்பை பெ ற்றிரு ந்தது.

இந்த ப டத்திற்கு யு வன் சங்கர் ரா ஜா இ சையமை த்திரு ந்தார் . மேலும் இந்த படத்தின் வெளி யான வேற மாதி ரி பாடல் மற்றும் அம்மா சென் டி மென்ட் பா டல் ர சிகர் கள் மத் தியில் நல்ல வரவே ற்பை பெ ற்றது . இந்த இரண்டு பாடல் களை யு ம் எழுதி யவர் பிரபல இயக்குனரான விக் னேஷ் சிவன் அவர்கள் தான் . மேலும் விக் னேஷ் சிவன் இத ற்கு முன்ன ரே பல சூ ப்பர் ஹிட் பாடல் களை எழு தியு ள்ளா ர் என்பது குறிப்பி டத் தக் கது . ஆ னா ல் இவ் வாறு இவர் எ ழுதிய இ ரண்டு பாடலுக்கும் இவர் சம்ப ளம் வாங்க வில் லை என்று

வலி மை படத்தின் இயக் கு னரான வினோத் பேட்டி ஒன்றில் கூறியு ள்ளார். இத ற்கு என் ன கா ரணம் என் று தெரி ய வில் லை . இந் நி லையில் இயக் குனர் விக்னே ஷ் சிவன் தற் போது காத் து வா க்குல ரெ ண்டு காதல் என்ற படத்தை இய க்கியு ள்ளார் . இந்த ப டத்தில் விஜய் சேது பதி ,சமந்தா , நயன்தா ரா போன் றோர் நடித்து ள்ள னர். இந்த திரை ப்படம் விரைவில் வெ ளியாகு ம் என்று எதிர்பா ர்க்கப்ப டுகிறது…

Leave A Reply

Your email address will not be published.