அ ட கா வ ல ன் ப ட த் தி ல் அ சி னு கே ஆ ப் பு வை த் த ந டி கை இ ப் போ எ ப் ப டி இரு க் கா ங்க ன் னு பா ரு ங் க . . . ? ? ? ஆனா ல் அ வ ங்க ளு க் கு இ ப் படி ஒ ரு ம க ன் இரு ப் பார் எ ன்று யா ரும் எ தி ர் பா க் க ல . . . ! ! ! பு கைப் ப ட த் தை பா ர் த் து வா ய் யடை த் து போ ன ர சி க ர் கள் . . . ! !!

0

நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் தற்போது வரை ஒரு உச்ச நடிகராக இருப்பது நமது தளபதி விஜய் மட்டும் தான் ஆனால் தற்போது ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் என்ற படக்குழு.சில பல வருடங்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் படம் முழுவதும் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்தவரை யாராலும் மறக்க முடியாது. ஆனால் இந்த திரைப்படத்தி கடைசிக்காட்ச்சியில் நமது நடிகர் விஜய் தனது ஊருக்கு கிளம்பும் போது திடீரே அந்த படத்தில் நடித்த அசின் தோழி அம்முக்குட்டி தான் விஜய்க்கு துணியக வருவார் அந்த நடிகையை பார்த்து நமது நடிகர் விஜய் பிரம்மித்து போய்விடுவார்,.

இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழுகு சீரியலில் நடித்தவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மித்ரா தான்.மித்ரா குரியன் 1989 இல் கேரளாவில் பிறந்த இவர் தனது திரைப்பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார்.லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் நெருங்கிய சொந்தக்காரறான இவர் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடன் விஷவயாதும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

மேலும் இதனை தொடர்ந்து நமது விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு வெகு நாட்கள் படவாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகைக்கு மயோகம் என்ற மலையாளப்படம் ஒன்று கிடைத்து அந்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.அதன் பிறகு தனது பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார்.பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மி ரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,

புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மித்ரா. இப்படி நடித்து வந்ததில் நமது தமிழ் திரைப்படத்தில் கிடைத்த ஒரு நல்ல வரவேற்ப்பு அங்கு கிடைக்கவில்லை என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து திரைப்பட வாழ்க்கையை தியானம் செய்து சின்ன திரைக்குள் நுழைந்தார். அதே போல சீரியலில் கூட நடித்து வந்தார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘பிரியசகி’ என்ற தொடரில் நடித்து வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ஆந்திரா மெஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்தார். ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.