கோலி சோ டா ப ட த் தி ல் ப ள்ளி சி று மியா க ந டி த் த சி று மி க் கு தி ரு ம ண மே மு டி ந் த தா . . . ? ? ? மா ப் பி ள் ளை யா ர் தெ ரி யு மா .. . ? ? ? அ வரே வெ ளி யிட் டு பு கை ப்ப ட த் தை க ண் டு ஷா க் கான ர சி கர் க ள் . . .! !!

0

பெரும்பாலும் நமது தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பு கிடைப்பது இல்லை. மேலும் அப்படி வரவேற்பை பெரும் படமாக இருந்தால் அதும் ஒரு பிரபலமான நடிகர்கள் படமாக தான் இருக்கும். அப்படி எதுமே இல்லாமல் நமது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்றால் அது கோலிசோடா தான். தற்போது இந்த படத்தில் நடித்த நடிகை தான் நடிகை சாந்தினி. எந்த ஒரு சினிமா பின்னணியுமே இல்லாமல் இருந்த இவருக்கு கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரசியமான நிகழ்வுதான் இப்போது கோலிசோடா என்ற திரைப்படம் ஒரு சாதாரண பள்ளி கல்லூரி மாணவ மனைவிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும் ஆனால்

இந்த படத்தில் நடிப்பது போலவே உண்மையாகவே நமது சென்னையில் தற்போது வரை நடந்து தான் வருகிறது. இந்த படத்தில் நடித்து மக்களுக்கு அறிமுகமானவர் தான் சாந்தினி. தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே சாதரணமாக ஒரு பள்ளி சிறுமியாகவே இருந்து வந்த இவருக்கு இப்படி ஒரு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று அவரே எதிர்பார்த்தது இல்லை என்று தெரிவித்து இருந்தார். கோலிசோடா படத்தின் அதன் பின்னர் சாந்தினியின் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து கோலி சோடா படத்தில் நடிக்க சம்மதம் பெற்றுள்ளார் விஜய் மில்டன்.

மேலும் நமது தமிழ் திரைப்படத்தில் நமது நடிகை சாந்தினி முதன் முறையாக நடித்த திரைப்படம் என்றால் அது கோலிசோடா என்ற திரைப்படம் தான் ஆனா மேலும் இந்த படத்தை தொடர்ந்து நமது நடிகர் விக்ரம் நடித்த பத்து என்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் விக்ரமுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்த சாந்தினி தனது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பினை தேடிக்கொண்டு இருக்கிறார்.

மேலும் சினிமாவில் மீண்டும் துணை நடிகையாக ஒரு நல்ல ரோலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். நமது நடிகை சாந்தினி நமது சமோக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார் அப்படி இருக்கும் சாந்தினி தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிடத் வருகிறார்,அந்த வகையில் தற்போது தனது கணவருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெளியாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.