7 வய தி ல் ஒ ரு ம க ள் இ ரு க் கும் நி லை யில் மூ ன் றா ம் க ண வ ரு ட ன் தி ரு ம ண மா கா ம ல் டே ட் டி ங் செ ன் ற ந டி கை . .. ! ! ! யா ர் அ ந் த ந டி கை தெ ரி யுமா . . . ?? ? ஒரே வருட த் தில் கிடை த் த இ ர ண் டா ம் கு ழ ந் தை . .. !! ! அ வ ரே வெ ளி யி ட் ட பு கை ப்ப ட த்தை க ண் டு வி ய ந் து போ ன ர சி கர் க ள் . .. ! !!

0

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து சமீபத்தில் வெளியான மார்வெல்ஸ் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டு வருபவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்.இசுகார்லெட் இங்க்ரிட் ஜோஹன்சன் நவம்பர் 22, 1984 என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 2018 மற்றும் 2019 இல் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார், மேலும் போர்ப்ஸ் பத்திரிகையால் வெளியிட்ட பிரபல 100 பட்டியலில் பல முறை இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே இரு திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்று இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோலின் ஜோஸ்ட் என்பவரை திருமணம்செய்தார்.ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன் அமெரிக்கா நாட்டின் திரைப்பட நடிகை, பாடகர் மற்றும் விளம்பர நடிகை ஆவார்.

இவர் 1994-ம் ஆண்டு நார்த் திரைப்படத்தின் மூலம் திரைஉலகிற்குள் அறிமுகமான இவர், பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அயன் மேன், அவென்ஜ்ர்ஸ், லூசி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும், மேடை செயல்திறனாளராகவும் பங்கேற்றுள்ளார். இவர் அனிமேஷன் திரைப்படங்களுக்கு பின்னணி குரல்களில் பணியாற்றியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வாழ்ந்து வந்ததாக

வதந்திகள் பரவியதை அடுத்து சாதாரண முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் முதல் கணவர் ரோமைனுடன் திருமணமாகி ரோஸ் டொரோதி என்ற 7 வயது மகளை பெற்று வளர்ந்து வந்தார் ஸ்கார்லெட் ஜோஹன்சன். தற்போது மூன்றாம் கணவர் கோலின் ஜொஸ்டிற்கும் அவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். சமுகவலைத்தள பக்கங்களில் இன்று வரை இல்லாத ஸ்கார்லெட் ஜோஹன்சன் இந்த செய்தியை கணவர் கோலின் ஜோஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.