அட அ ஜி த் து ட ன் ந டி த் த கு ழ ந் தையா இ ப் ப டி மா ட ல் அ ழகி போ ல மா றி ட்டா ங் க . . . ? ? ? இ ள ம் ந டி கை க ளு க் கு போ ட் டி யாக வ ள ர் ந் துவி ட் டா ரே. . . ? ? ? வெ ளி வ ந் த பு கை ப் ப ட த் தி னை பா ர் த் து ஆச்ச ர் யம டை ந் த ர சி கர்க ள் . . . ! ! !

0

இப்போது இருக்கும் சினிமாவில் ஒவ்வொரு வருடங்களுமே புதுபுது நட்சத்திரங்கள் எல்லாம் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றார்கள். அப்படி பல முக்கியமான நடிகைகளாக இருந்து வரும் அப்படி பல முக்கியமான நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து வரும்குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவிலேயே பிரபலமாக ஆகி விடுகின்றான்ர். அப்படி அஜித் மகளாக நடித்து இருந்த அணிகா இப்போது தெலுங்கு சினிமாவில் அதிகமான மார்கெட் உடைய முக்கியமான நடிகையாக மாறி விட்டார். அப்படி அனைத்து நடிகைகளுக்குமே மார்கெட் அமைந்து விடுவது இல்லை. அப்படி முதன் முதலாக அஜித்துடன் சேர்ந்து நடித்து இருந்த குழந்தை தான் யுவினா. முதல் முதலாக அஜித்துடன் சேர்ந்து 12 வயதிலேயே வீரம் படத்தில் நடித்து இருந்தார்.  முதலில் விளம்பரங்களில் குழந்தையாக நடிக்க ஆரம்பித்த யுவினா தனது நடிப்பு திறமையால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க துவங்கினார்.

ஏ.வி.எம். பட தயாரிப்பு நிறுவன தயாரிப்பில் வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரில் அறிமுகமான இவர் இதை தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடித்து இருக்கும் படங்கள் ஏராளம். அவர் இதுவரை மதகஜராஜா, அரண்மனை, மஞ்சப்பை, வீ ர ம், க த் தி, சர்கார் போன்ற பல வெற்றி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெருமைக்குரியவர். இந்த வயதிலேயே தனது நடிப்பால் பல மக்கள் மனதை கவர்ந்த யுவினா இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யுவினா தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குழந்தையாக இருந்து வந்தவர் அடுத்து ஹீரோயினாக கூட நடிக்கலாம் என்ற அளவிற்கு மாறி விட்டார். சில வருடங்களிலேயே அவரும் கதாநாயகியாக வெள்ளித்திரையில் வலம் வர வாய்ப்பு உள்ளதாக பலருமே கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் இவரது அம்மாவுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளதாக இருப்பதாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.