அட க் கொ டு மை யே . . . ! குடு ம் ப சூ ழ் நி லை யை அ றி ந் து சி னி மா வை விட் டு வி ல கி ஊ று கா ய் வி ற் று வ ரு ம் பி ர ப ல ந டிகை . . . ? ? ? யா ர் அ ந் த ந டி கை தெ ரி யு மா . . . ? ? ? வீ டி யோ வை பா ர் த் து ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

தற்போது பல பிரபலங்கள் நமது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதை விட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து தான் தனது வாய்ப்பை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்த நடிகை தான் ஸ்ரீதேவி மேலும் நாடகத்தில் இந்த நடிகை பெயர் அர்ச்சனா என்பதாகும்.அந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். தொலைக் காட்சி தொடரில் நடிப்பதற்கு முன்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.2004 இல் தனுஷ் நடிப்பில் வெளியான நடித்துள்ளார். பெரும்பாலும் நமது தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் என்று பார்த்தால் தனது அதிர்காலத்திற்கு தற்போது இருந்து தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்து தனியாக சொந்த தொழில் ஒன்றினை ஆரம்பித்து செயடுவர்கிரர்கள்.

படிப்பில் 5 பட்டம் பெற்ற இவர் தொடர்களில் நடித்துக்கொண்டே சொந்தமாக ஊறுகாய் தயாரித்து விற்று வருகிறார்.மிரபாகை என்னும் சிறு ஊறுகாய் கம்பெனியை தனது அம்மாவுடன் சேர்ந்து நடத்திவருகிறார் இதுகுறித்து அவர் கூறுகையில் ஊறுகாய் தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இப்போது நமது நடிகை ஸ்ரீதேவி நமது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் இல்லாமல் நமது வெள்ளித்திரையிலும் பல வகையான திரைப்படத்தில் நடித்துள்ளார் .

அந்த வகையில் நமது நடிகர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் நமது நடிகர் தனுக்கு தங்கையான நடித்திருப்பார்.இது போன்ற பல நடிகைகள் சொந்தமாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப் படுவதால் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். தற்போது சிறு தொழிலாக இதனை செய்து வருகிறேன் விரைவில் இதனை சக்தி மசாலா, ஆச்சி போன்ற மசாலா இதனை இணையான ஒரு கம்பெனியாக உருவாக்குவது தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.