அட க ட வு ளே , பி ர ப ல மு ன் ன ணி ந டி கை யி ன் க ண வ ர் தி டீ ரென ம ரு த் து வ ம னை யி ல் அ னும தி . . . ! ! ! த ற் போ து அ வ ரு டை ய நிலை மை எ ன் ன வெ ன் று தெ ரி யு மா . . . ? ? ? வெ ளி யா ன த க வ லை கே ட் டு அ தி ர் ச் சி யா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

பிரபல முன்னணி நடிகை ஷ்ரேயா சரன் திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகை. இவர் 2001-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். ஷ்ரேயா சரன் 1982-ல் வடஇந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்துள்ளார். பின்பு திரைத்துறையின் மேல் ஆர்வம் கொண்டு திரைத்துறைக்குள் நடிக்க வந்துள்ளார். இவர் 2003-ஆம் ஆண்டு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரை ப்  ப ட த் தி ல்   ந டி த் து   த மி ழ்   தி ரை யு ல கி  லும்   அ றி மு க மா கி யு ள் ளார் . ஷ் ரே யா   சரன்  த மிழி ல் 2007-ஆம்  ஆ ண் டு  ர ஜினி-யின் சிவாஜி திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவனானார்.
சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகையாவார்.

இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார். மார்ச்சு 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.  அவர் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான Andrei Koscheev என்பவரை அவர் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு ராதா என்ற

ஒரு பெண் குழந்தை இருப்பதாக சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில் Andrei Koscheevக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்ப்பட்ட நிலையில் அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ம ருத் துவம னையில் அனுமதி. அவருக்கு சி கிச் சை முடிந்து தற்போது குணமடைந்து இருப்பதாக நடிகை ஸ்ரேயா தெரிவித்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.