பட வா ய் ப் பு இ ல் லா ததா ல் இ ந் த வேலை யை செ ய்து வ ரும் அ லெ க் ஸ் பா ண் டி ய ன் ப ட ந டி கை . . . ! ! ! அ ப் ப டி எ ன் ன தா ன் செய் கின் றா ர் தெ ரி யு மா . . . ? ? ? இ ணை ய த் தி ல் தீ யா ய் ப ரவு ம் த க வ ல் உ ள் ளே .. .! ! !

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சூரியாவின் தம்பியும், நடிகர் சிவகுமாரின் இளைய ம கனுமான கார்த்தி. இவர் ஆரம்பத்தில் மணி ரத்னத்துடன் உதவி இயக்குநராக சேர்ந்தார். அவருக்கு நடிப்பு வேடங்கள் வழங்கப்பட்டன மற்றும் 2007 ஆம் ஆண்டில் பருதிவீரன் என்ற ஒரு திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படம் நடித்து இன்று ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும், பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன். இந்த திரைப்படத்தில் கார்த்தி மற்றும் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து சந்தானம், வீசு, மனோபாலா, வையாபுரி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மற்றும் லொள்ளு சபா மனோகர் போன்ற நகைச்சுவை நடிகர்கள் செய்யும் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

மேலும், அந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு மூன்று தங்கைகள் நடித்திருப்பார்கள். அவர்கள் மூவரும் நடிகர் கார்த்தியை காதலிப்பது போன்று நகைச்சுவையாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மேலும், அவர்கள் மூவருமே பார்ப்பதற்கு மிகவும் அழகாக ஹீரோனி போன்ற தோற்றத்தில் காட்சி அளிப்பார்கள். மேலும் இரண்டாவது தங்கையாக நடித்தவர் தான் அகன்க்ஷா பூரி என்பவர். நடிகை அகன்க்ஷா பூரி ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்.

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,பாலிவுட் திரைப்படங்கள் தவிர தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற சில தென்னிந்திய திரைப்படங்களிலும் பணிபுரிந்ததற்காக அறியப்பட்டவர். விநாயகர் என்ற சீரியலில் பார்வதி தேவியாக நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர். அந்த வகையில் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் வைரளாகி வருகின்றார்கள். இதோ…

Leave A Reply

Your email address will not be published.