பி ரப ல மு ன் ன ணி ந டி க ர் ரா தா ர வி யி ன் ம ரு ம க ள் யா ரென் று தெ ரி யு மா … ? ? ? எ ன் ன து இ ந் த பி ர ப ல இ ள ம் ந டி கை தா ன் அ வரோ ட ம ரு ம களா …! !! அ டே ங் கப் பா . . . ! இ ந் த மு ன் ன ணி ந டிகை தா னா என் று வி ய ந் து ப் போ ன ர சி க ர் க ள் . .. !! !

0

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் படங்களில் நடிகர்களாக நடித்து வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையால் தொடர்ந்து படங்களில் இன்று வரை நடித்து வருவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறரர்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ராதா ரவி அவர்கள். இவரது முழுப்பெயர் ராதா கிருஷ்ணன் ரவி இவர் மறைந்த முன்னணி நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் மற்றும் வாசு விக்ரமின் மாமாவும் ஆவார்.

தனது திரைப்பயணத்தை மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் தொடங்கினார். இவர் தனது தேர்ந்த நடிப்புத் திறமையால் மக்கள் மத்தியில் பலத்த இடத்தைப் பெற்றார். நாடகங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நிலையில், சினிமாவிலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வகையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த உயிருள்ள உஷா படத்தில் வில்லனாக நடித்ததோடு அந்த படத்தில் தனது தந்தையைப் போல பேசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இன்றளவு வரை நடித்து வரும் ராதா ரவி அரசியலிலும் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் தனது மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருவதோடு பலரும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.