தற் போ து ஹீ ரோ வாக அறி முக மாகு ம் பார தி கண் ணம் மா சீரிய ல் பிர பல ம் . . .! ! ! அது வும் எந் த படத் தி ல் தெ ரியு மா . .. ? ? ? அவ ரே வெளி யி ட்ட தக வ ல் .. .! ! ! இ தோ நீங் க ளே பா ருங் க …!!!

0

தற் போது தமிழ் தொ லைக்கா ட்சிகளி ல் ஒளிப்பர ப்பா கும் சீரிய லுக்கு எப் போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு . அதிலும் குறி ப்பாக விஜய் தொ லைக் காட்சி யில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மக்களிடையே பெரி தும் பிரப லமாகி வரு கிறது . அதி ல் பல்வேறு சீரியல் களை கூறலாம். அ ந்த வரிசையி ல் ஒரு சீரியல் தான் பாரதி கண்ணம் மா . இந்த சீரியல் கடந்த 2019ஆம் ஆ ண்டு முதல் ஒளிபரப் பப்ப டுகிறது. இந்த சீரியல் மலை யாள மொழி தொடரான கருத் த முத்து என்ற தொட ரின் மறு ஆக்கம் ஆகு ம் . இதில் பா ரதி யாக அரு ண் பிர சாந்தும் , க ண்ணம்மா வாக ரோஷி னி ஹரி ப்ரி யனும் நடி த்து வந்தனர்.

இதை யடுத்து சமீப த்தில் பட வாய்ப் பு வந்தத ன் கார ண மாக ரோ ஷினி ஹரிப் ரியன் இந்த சீரியலி ல் இருந் து விலகி இரு ந்தார். இதன்பி றகு கண் ணம் மாவாக வினு ஷா தேவி என் பவர் நடி த்து வருகி றார் . மேலும் இந்த சீரி யலில் பார தியின் தம்பியாக நடித் தவர் தான் நடிகர் அகிலன் . இவர் இந்த சீரியல் மூல ம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபல மா னார் என்று கூ ட சொல்ல லாம் .

 இதை யடுத்து சமீப த்தில் தான் இவரும் பா ரதி கண் ணம் மா சீரியலில் இருந்து வெ ளியே றினார். இதற் கு கா ரணம் படவா ய்ப் புகள் இவருக்கு வந்ததால் தான் இந்த சீரியலில் இ ருந்து வெளி யேறிய தாக கூற ப்படுகிறது . அந் த வ கையில் சமீப த்தில் வி ஷால் நடிப் பில் வெளி யான , வீர மே வா கை சூடும் என்ற படத்தில் ஒரு முக்கிய கதா பாத்தி ரத்தில் நடித் திரு ந்தார் என்பது குறிப்பிட த்தக்கது .

இப்படி ஒரு நிலை யில் தெ லுங் கு படம் ஒன்றில் முதன் முறை யாக கதாநா யகனா க  நடிக்க ஒப்பந் தமாகி யுள்ளார் நடி கர்அ கிலன் அ வர்கள் . அந்த தகவ லை தற்போது அ வரி ன் சமூக வலைத் தளப் பக் கத்தி ல் வெளியி ட்டுள் ளார் . இ தைப்பா ர்த்த ரசிக ர்கள் நடிக ர் அகில னு க்கு க மெண் ட் மூலம் வாழ் த்து க்களை தெரி வித்து வருகி ன்றன ர்…

Leave A Reply

Your email address will not be published.