தன க் கு ம க ளாக ந டி த்த ந டி கை யு ட ன் மூ ன்றா வ து தி ரு ம ண மா . . . ? ? ? இள ம் ந டி கை யை அ டு த் த தி ரு மண ம் செ ய் ய இ ரு க்கி ன் றா ர பி ர ப ல ந டி க ர் . . . ! ! ! இ தை கே ட் டு ஷா க் கா க் கி ய ர சி க ர் க ள் . . . ! ! !

0

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மொத்த இந்தியாவிலும் மிக பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்தது அமீர் கான் நடித்த தங்கல் படம். இந்த படம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுத்து மாபெரும் வெற்றியினை கண்டது. மேலும் இந்த படம் தொடர்ந்து சீனாவில் வெளியிடப்பட்ட அங்கு சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் பாத்திமா சனா சாயிக், சான்யா மல்ஹோத்ரா, சைரா வாசிம் ஆகியோர் நடிகர் அமீர்கானின் மகள்களாக நடித்து அசத்தியிருந்தனர். இப்போது இந்த மகள்களாக நடித்த நடிகைகளில் ஒருவரை அமீர்கான் மூன்றாவதாக திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

அமீர் கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். பின்னர் “லகான்” திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவுடனை காதலித்து வந்த அமீர்கான் அவரை 2005ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். ஆனால் அமீர்கான் – கிரண் ராவ் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். அப்போது ‘இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல.

ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள்’ என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவர் தனது இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்ததே மூன்றாவதாக திருமணம் செய்யத்தான் என்று பலருமே கூறி வந்தார்கள். அப்படி இருக்கையில் அவர் தனக்கு மகளாக நடித்த நடிகையை திருமணம் செய்யப்போவதாக வரும் செய்தி ஹிந்தி சினிமா துறையை ஷாக்காகி இருக்கின்றது.

இந்த செய்தி குறித்து பேசி இருந்த மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக் “இது எங்களுக்கும் இருக்கும் உறவினை கலங்கபடுத்துகிறது. இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார். அப்படி இருந்தால் தெரிவிக்கிறோம் என்றும் கூறி இருக்கின்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.