நடி கை த் ரி ஷா வு ட ன் இ ர வு பா ர் ட் டி யி ல் ஆ ட்ட ம் போ ட் ட பி ரப ல ந டி க ர் . . . ! ! ! யா ர் அ ந் த ந டி க ர் தெ ரி யு மா … ? ? ? பு கை ப் ப ட த் தை பா ர் த் து ஷா க் கா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த இவர், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் ரசிகர்களுக்கு ஜானுவாக சூப்பர் ட்ரீட் கொடுத்தார். இதனிடையே ராங்கி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட இவரின் படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். 1999- ஆம் வருடம் அவர் மிஸ் சென்னை போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.  மேலும் அவர் தனது பதிவில், ”20 வருடங்களுக்கு முன்னர், இதே செப்டம்பர் 30-ஆம் தேதிதான் என் வாழ்க்கையை மாற்றியது” என பதிவிட்டுள்ளார்.

திரிஷாவின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் லிட்டல் சூப்பர்ஸ்டார் சிம்பு.இவர் தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே படங்களில் நடித்து பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் சிம்பு அவர்கள் தற்போது நடித்து வெளியான “கார்த்திக் டயல் செய்த என்” மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா அவர்கள் நடித்து கெளதம் வாசுதேவ் மேனன் நடித்து வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காண்டிநியூ செய்யும் விதமாக இந்த தொடர் யூடுப்யில் வெளியானது. அதனை கண்ட ரசிகர்கள் அந்த சீரீஸ்யை பெரிதும் வரவேற்றனர்.மேலும் அதில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அவர்கள் அதில் நடித்து மக்களை கவர்ந்து இருப்பார்.

மேலும் தற்போது நடிகர் சிம்பு அவர்களுக்கு அண்மையில் லண்டன் மாநகரில் இருக்கும் பெண்ணிற்கும் இவருக்கும் திருமணம் என்ற செய்தி யானது அண்மையில் சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் தனது சக நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave A Reply

Your email address will not be published.