ச ற் று மு ன் அ வ ச ர அ வ ச ர மா க உ யி ரு க் கு போ ரா டு ம் நிலை யில் பி ர ப ல நடி க ர் ம ரு த் து வ ம னை யி ல் அ னு ம தி .. .! ! ! அ வ ருக் கு எ ன் னா ச் சி தெ ரி யு மா . .. ? ? ? யா ர் அ ந் த ந டி க ர் தெ ரி யு மா .. . ? ? ? பெ ரு ம் அ தி ர்ச் சி யி ல் தி ரை யு லக ம் மற் று ம் ர சி க ர் கள் . . . !! !

0

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் தற்போது அமலில் உள்ளது. தற்போது சுப்ரமணியம் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ்ப் படங்களிலும் நடிக்கிறார். இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார். இவரது தாய் மொழி தமிழ் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த கொடி நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியது. 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனால் உலகம் நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது. இருந்தாலும் 2-வது அலை, 3-வது அலை, 4-வது அலை என தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்து அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கிடையே சீனாவின் வுகான் ஆய்வு மையத்தில் இருந்துதான் வைரஸ் தொற்று பரவியது என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின.

ஆனால் சீனா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது. வல்லுனர்கள் சீனா சென்று ஆய்வு செய்தனர். அப்போது சீனா கட்டுப்பாடுகளை விதித்தது. இதுவரை கொரோனா எங்கு தோன்றியது என்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை. சீனா மீது தொடர்நது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார மையம் தற்போது சீனாவுக்கு சற்று அழுத்தம் கொடுத்துள்ளது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்த கூடுதல் தரவு மற்றும் தகவல்களை வெளியிட வேண்டும்.

கொரோனாவின் தோற்றத்தை கண்டறியும் வரை கடினமான நாட்களை கடந்துதான் ஆக வேண்டும் என சீனாவை உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், கொ ரோ னா வா ல் பல திரைப்பிரலங்கள் அன்றாடம் கொரோனா வைரஸால் பா தி க் கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மலையாள நடிகர் ஜெயராம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது,. கடந்த 2 நாட்களாக உ ட ல் நிலை பா தி ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்காக மருத்துவ பரிசோதனை செய்த போது கொ ரோ னா தொ ற் று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் எனத்தெரிவித்துள்ளார். இதேப்போல், நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் எஸ்.வி.சேகர். அவருக்கும் கொ ரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவரும், இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் டாக்டரின் அறிவுறுத்தல் படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.