காத ல னா ல் தி ரு ம ண மாகா ம ல் க ர் ப் ப மா ன பி ர ப ல வி ஜ ய் ப ட ந டி கை . . . ! ! ! கா த ல் தோ ல் வி யா ல் க ர் ப் ப த் தை க ளை த் த சோ க ம் . . . ! ! ! அ ந் த ந டி கை யா ர் தெ ரி யு மா . . . ? ? ? அ ட , இ வ ங் க ளு க் கு இ ப் ப டி ஒ ரு நி லை மை யா எ ன் ற வ ரு த் த த் தி ல் ர சி க ர் க ள் . . .! ! !
விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை இலியானா. இவர் இதற்கு முன் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதும் பட வாய்ப்புகள் தமிழில் இவருக்கு வரவில்லை.தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார்.
ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இதற்கு இலியானா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும் தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை.
இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்” என்றார். இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்து துவங்கிய நடிகை இலியானாவிற்கு நல்ல நல்ல படங்கள் வாய்ப்பு கிடைத்து முன்னணி கதாநாயகி ஆனார். மேலும் இந்நிலையில் நடிகை இலியானா ஆண்ட்ருஸ் என்பவரை சில ஆண்டுகள் கா தலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளார்களாம்.
இதனால் கர்ப்பமான நடிகை இலியானா. தனக்கு நெருங்கிய மருத்துவரை வைத்து கருவை கலைத்து விட்டாராம்.இதன் பின் காதலுடன் ஏற்பட்ட ச ண்டையால் இருவரும் பிரிந்து விட்டார்களாம். இதனால் பல வருடங்களாக பூட்டி வைத்திருந்த இந்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதையெல்லாம் முற்றிலும் ம றுத்துள்ளார் நடிகை இலியானா.