மைனா தி ரை ப் ப ட த் தி ல் நடி த் த ந டிகை யி ன் இ ப் போ தை ய நி லை மை எ ன் ன வெ ன் று தெ ரி யு மா . . . ?? ? அ டே க் க ப் பா , ஆ ளே அ டை யா ள ம் தெ ரி யா த அ ள வு க் கு மா றி எ ப் ப டி இ ரு க் காங் க நி ங் க ளே பா ரு ங் க . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய்ய டை த் து போ ன ர சிக ர் க ள் . . . ! ! !

0

தமிழ் திரைப்படங்களில் வில்லன்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ராதா ரவி, பொன்னம்பலம் என நீண்ட பட்டியல் சொல்லலாம். ஆனால் அந்த அளவுக்கு வில்லி நடிகைகள் இல்லை. ஆனால் தூள் படத்தில் சொர்ணக்காவாக வந்தவரின் வில்லித்தனம் வேற லெவல் என்றே சொல்லலாம். தமிழ் ரசிகர்களுக்கு படையப்பாவில் நீலாம்பரியாக வந்த ரம்யா கிருஷ்ணனுக்குப் பின்பு நல்ல நடிகையாக ரீச் ஆனவர் தூள் சொர்ணக்கா தான். அவருக்குப் பின் மைனா படத்தில் வில்லியாக வந்த சூசன் ஜார்ஜ் நன்றாக நடித்திருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனாவில் சுதா பாஸ்கரின் மனைவியாக நடித்தார்.

இவருக்கு திருமணம் முடிந்து மகனே இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் சூசன் ஜார்ஜ் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் கசிகிறது.இதே பெயரில் வெளியான கன்னடத் திரைப்படம் பற்றி அறிய, மைனா கட்டுரையைப் பார்க்கவும்
மைனா இன்றைய இளைஞர்களை தனது நடிப்பால் ஈர்ப்பவர், நடிகை சூசன் ஜார்ஜ். அனைவரையும் சட்டென திரும்பி பார்த்து பேச வைக்கும் அகன்ற விழிகள், காண்போரை பரவசப்படுத்தும் சிவந்த முகம்,

சிரிக்கும்போது சிறகடித்து பறக்க வைக்கும் முத்துப்பல் வரிசை போன்றவை இவரின் தனிச்சிறப்பு. கடந்த நான்கு ஆண்டாக வெள்ளித்திரையில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் ‘பிசி’யாக இருந்த அவர் தினமலர் ‘சண்டே ஸ்பெஷல்’ பகுதிக்காக அளித்த பேட்டி பிறந்தது பெங்களூரு. படித்து வளர்ந்தது சென்னை. சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். தந்தை ஜார்ஜ் மதன், தொழிலதிபர்.

அண்ணன் ஷியாம், சின்னத்திரை சீரியல்களுக்கு கதை வசனம் எழுதி வருகிறார். கனவில் கூட நான் சினிமாவில் நடிப்பேன் என நினைத்து பார்த்தது கிடையாது. அண்ணனுடன் ஒருநாள் வெளியில் சென்றபோது அவரது நெருங்கிய நண்பரை சந்தித்தேன். அவர் மூலமாக எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் நடித்த முதல் சினிமாவான மைனாவிற்கு தேசிய விருது கிடைத்தது பெருமையாக இருந்தது.

அதில் எஸ்.ஐ., மனைவியாக நடித்துள்ளேன். மைனாவுக்கு பின் நண்பேண்டா, அர்ச்சுனன் என் காதலி, நர்த்தகி, ராரா, பேச்சியக்காள் மருமகள் உட்பட 7 படங்கள் நடித்துள்ளேன். தற்போது ஒரு படம் நடித்து வருகிறேன். அதற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. ‘டிவி’ சீரியல்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறேன். இருப்பினும் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

மைனா படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை. முழுமையாக குடும்பத்தினரை கவனித்துக்கொண்டேன். தற்போது மீண்டும் பட வாய்ப்பு கிடைத்து வருகிறது. சிறுவயதில் இருந்தே அஜித், விஜய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை தவறாமல் பார்ப்பதுண்டு. இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்கள். அவர்களின் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும். அவர்களுடன் ஹீரோயினாக நடிக்க ஆசை.

நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சரிதாவைப் போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் முகபாவத்தை மாற்றிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அது எனக்கு பிடித்திருந்தால் ‘ஓகே’ சொல்லிவிடுவேன். திறமை இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும். மைனா பிரபு சாலமன் கதை எழுதி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினும் கல்பாத்தி அகோரமும் வெளியிட்டனர்.

இதில் வித்தார்தும் அமலாபாலும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினர். இப்படத்திற்கு இமான் இசையமைத்தார். 2010 நவம்பர் 5 ஆம் தேதி தீபாவளியன்று இப்படம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் இப்படத்தில் நடித்தமைக்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

 

இப்படத்தின் ஐந்து பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கியவர் டி. இமான் ஆவார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை யுகபாரதி, எக்நாத் ஆகியோர் எழுதியிருந்தனர். அனைத்துப் பாடல்களும் மிகவும் வரவேற்பு பெற்ற பாடல்களாகும் தற்போது சூசன் ஜார்ஜ் தன் மகனோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.