தனி ஆ ளா க சி னி மா வி ல் நடி த் து 25 0 கோ டி சொ த் து க் க ளை சே ர் த் து வை த் த பி ர ப ல முன் ன ணி ந டி கை . . . ! ! ! அ வ ர் ம றை ந் த பி ற கு பி ர ப ல ந டி கை க ளா க இ ரு ந் தா லு ம் அ ம் மா சொ த் து க் கு அ டி த் து க் கொ ள் ளு ம் ம க ள் க ள் . . . ! ! ! யா ர் அ ந் த ந டி கை தெ ரி யு மா . . . ! ! ! அ ட இ வ ங் க ளா எ ன் று ஆ ச்ச ர்ய மா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் மிக பெரிய ஒரு நடிகையாக இருந்து வந்த நடிகர் ஸ்ரீ தேவியின், குடும்பத்திலேயே மிக பெரிய ஒரு குழப்பம் உருவாகி இருக்கிறதாம். இப்போது அந்த குழப்பம் எல்லாம் எதற்க்காக என்று கூறி பலர் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்துகளுக்காக அவரின் மகள்கள் பிரிப்பதில் சில சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு தான் துபாயில் ஒரு உறவினரின் வீட்டு திருமணதிற்கு சென்று இருந்த ஸ்ரீதேவி அந்த திருமண நிகழ்ச்சியிலேயே மா.ர.டைப்பு காரணமாக காலமானார். ஸ்ரீதேவி எப்போதுமே தன்னுடைய மகள் விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பானவராக தான் இருந்துள்ளார். ஸ்ரீதேவி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 250 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்து வைத்திருந்தாராம்.

அதில் மொத்தமாக சேர்ந்து நிறைய பங்களா வீடுகள், ஷேர் மார்க்கெட் பங்குகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் யாருக்கு எந்த விஷயத்தினை பிரித்து கொடுப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம்.அவரின் மகள் ஜான்வி கபூர் தற்போது சினிமாவில் பிரபல நடிகையாகி விட்டதால் தன்னுடைய சொத்து மதிப்புகளை உயர்த்த அம்மாவின் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி விவாதம் கிளப்பி இருப்பதாக

போனி கபூரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். இப்போது தயாரிப்பாளராக இருந்து வரும் போனி கபூர் இந்த சிக்கல் காரணமாக மிக அதிகமான மன உளைச்சலில் இருந்து வருகிறார். இப்போது இருக்கும் இரண்டு மகள்களுமே இப்படி சொத்துக்கு இவ்வளவு ஆசைபடுவதை நினைத்து கூட பார்க்கவில்லை என தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி புலம்பி வருகிறாராம் போனி.

Leave A Reply

Your email address will not be published.