பி தாம கன் பட த்தி ல் நடி கர் வி ஜய் உள் ளா ரா. . . ? ? ? இ துவ ரை யா ரும் பார் த்தி டாத பு கைப் படம் .. .! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த்து வா ய் ய டைத் து போ கு ம் ரசி கர் கள். .. ! ! !

0

நடிகர்கள் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா மூவரும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக வசூல் சாதனைகள் செய்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றி பிறகு, தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய மூவரும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள். இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரியளவில் வசூல் புரிந்து வருகிறது.அந்த அளவிற்கு இவர்களின் திரைப்படங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இவர்கள் அப்போதெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்கள்.

அந்த வகையில் சூர்யாவின் முக்கிய திரைப்படமான மௌனம் பேசியதே திரைப்படத்தின் பூஜையில் விஜய் மற்றும் விக்ரம் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 மற்றும் சூர்யா 39 படத்திலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.விஜய், விக்ரம், சூர்யா மூவரும் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம். இதில் தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, விக்ரம் தற்போது ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, ஜெய் பீம் படத்தை தொடர்ந்து, எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் விக்ரம் கோப்ரா படத்தின் பணிகளை முடித்தபின் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா ஆகிய மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர்களுடன் இயக்குனர் பாலா மற்றும் நடிகை லைலாவும் உள்ளார்கள். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.