பி க் பா ஸ் ந டி க ர் ச ஞ் சீ வி ன் அ க் கா யா ர் என் று உ ங் க ளு க் கு தெ ரி யு மா . . . ! ! ! அ ட இ ந் த பி ர ப ல ந டி கை தா னா . . . ! ! ! அ ட கொ டு மை யே இ வ் வ ள வு நாள் இ து தெ ரி யா ம ல் போ யி டு ச் சே . . . !! ! அ வ ரு க் கு இ ப் ப டி ஒ ரு நி லைமை யா. .. ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து ஷா க் ஆ னா ர சி க ர் க ள் . .. ! ! !

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் இ த யத் தில் இடம் பிடித்திருக்கும் போட்டியாளர் சஞ்சிவின் அக்கா குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.நடிகர் சஞ்சீவ்க்கு முன்கோவத்தால் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டுக்குள் பிரச்சினை வந்து மக்களிடம் கெட்ட பெயர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் அவருடைய நல்ல குணங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விட்டது.முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் நண்பர் என்பதனை அனைவரும் அறிவோம். இவர், திருமதி செல்வன் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இதன்பின், இதயம், அவள், போன்ற பல சீரியலில் நடித்து வந்தார். தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியலான யாரடி நீ மோஹினியில் நடித்தார்.

ஆனால், சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார். மேலும், தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடிகர் சஞ்சீவிற்கும், சின்னத்திரை நடிகை ப்ரீத்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது மனைவி, மகன், மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சஞ்சீவ் பற்றிய அவருடைய மனைவியும் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை பதிவு செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட சஞ்சீவ்க்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார் என்பதும் அவர் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அவரது பெயர் சிந்து. ராம்கி அருண்பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிந்து ஒரு காலகட்டம் வரை சின்னத்திரைக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை நீண்ட நாட்கள் இருந்துள்ளது.

பிறகு நுரையீரல் பிரச்சினை போன்ற பல பிரச் சனைகள் வர 33 வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவர் இறக்கும் போது அவருக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. அவரை தாய்மாமன் சஞ்சீவ் தந்தை ஸ்தானத்திலிருந்து பாதுகாத்து வருகிறார்.இதை கடந்த வாரம் நிகழ்ச்சியில் கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.