ஜெய ம் ர வி யு ட ன் தா ஸ் படத் தி ல் ந டி த் த இ ந் த ந டி கையை ஞா ப க ம் இ ரு க் கி ற தா . . . ? ? ? ஆ ளே அ டை யா ள ம் தெ ரி யா த அ ள வு க் கு இப் ப டி மா றி ற் றா ங் க ளா . . . ! ! ! அ வங் க இ ப் போ எ ன் ன தொ ழி ல் ப ண் ணு றா ங் க னு உ ங் க ளு க் கு தெ ரியு மா . .. ? ? ? அ தை நி ங் க ளே பா ரு ங் க . . . ! ! !

0

நடிகை ரேணுகா மேனனை நினைவில் இருக்கிறதா?தமிழ்த்திரையுலகில் நடிகர்களைப் பொறுத்தவரை நீண்டகாலம் பயணம் செய்கின்றனர். ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ் என நீண்ட பட்டியலே சொல்ல முடியும். ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லை.அறிமுகம் ஆன வேகத்திலேயே திடீரென கல்யாணம் ஆகி பீல்ட் அவுட்ம் ஆகிவிடுகின்றனர். நடிகை ரேணுகா மேனனும் அப்படித்தான். காதல் படத்தில் அறிமுகமான பரத்க்கு ஜோடியாக பிப்ரவரி 14 படத்தில் நடித்த ரேணுகா மேனன், தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாஸ், ஆர்யாவுக்கு ஜோடியாக கலாபக் காதலன் படங்களிலும் நடித்திருந்தார்.நடிகை ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான.

தமிழ்த்திரையுலகில் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு நீடித்த காலம், நடிகைகளுக்கு இருப்பதில்லை. ரஜினி, கமல், சத்யராஜ் என பலரும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இயங்கி வருகின்றனர். இன்றும் அவர்களுக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளின் காலம் அப்படியானது அல்ல. அதிலும் திருமணம் முடிந்துவிட்டால் மார்க்கெட் டவுண் ஆகி விடுகிறார்கள்.

அப்படித் தமிழுக்கு வந்த வரவு தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14, ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் போதிய கவர்ச்சி காட்டாததால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் கலிபோர்னியாவில் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார். கலிபோர்னியாவிலேயே நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

இங்கு சினிமா நடனமும், பாரம்பர்ய நடனமும் தனித்தையே கற்றுக்கொடுக்கப்படுகிறது. தற்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தை கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஒரே போல் உடை அணிவித்து இவர் அவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய த்தில் வைரலாகி வருகிறது. கூடவே நடிகை ரேணுகா மேனன் இப்படி ஆளே மாறிட்டாரே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Leave A Reply

Your email address will not be published.