சாட் டை தி ரை ப் ப ட த் தி ல் ந டி த் த ப ழ னி மு த் து வா இ வ ரு . . . ? ? ? இ ப் போ எ ப்ப டி இ ரு க்கா ங் க எ ன் ன ப ண் றா ங் க னு உ ங்க ளு க் கு தெ ரி யு மா . . . ? ? ? பு கை ப் ப ட த்தை பா ர் த் து வா ய்ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

சாட்டை 2012 செப்டம்பர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். பிரபு சாலமனிடம் ‘மைனா’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் முதல் படம் இதுவாகும். சிலர் என்னதான் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் வெளியுலகுக்கு தெரியமாட்டார்கள். ஆனால் சிலருக்கோ ஒரு படமே பெரிய அளவில் முகவரி கொடுத்துவிடும். அந்தவகையில் சாட்டை படத்தில் பழனிமுத்துவாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவரின் நிஜப்பெயர் யுவன்.மாவட்டத்திலேயே ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யப்படும் இயற்பியல் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி), அந்த பள்ளியின் நிலையை மாற்ற தலைமை ஆசிரியர் (ஜூனியர் பாலையா) துணையோடு பல மாற்றங்களை செய்கிறார்.

துணை தலைமை ஆசிரியர் சிங்கபெருமாள் (தம்பி இராமைய்யா) உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் தயாளனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயாளன் தன் அணுகுமுறையால் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராகவும் ஆகி விடுகிறார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான பழனி (யுவன்), தனது சக வகுப்பு மாணவி அறிவழகியை (மகிமா) காதலிப்பதாகச் சொல்லி அவருக்கு தொந்தரவு கொடுக்க,

ஒரு கட்டத்தில் அறிவழகி விசம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அறிவழகி விசம் குடித்ததற்கு காரணம் ஆசிரியர் தயாளன் தான் என்று புரிந்துகொள்ளும் அறிவழகியின் குடும்பத்தார் தயாளனை அடித்து காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள். மாணவியின் தற்கொலை முயற்சிக்கு தான் காரணம் அல்ல என்பதை தயாளன் நிரூபித்து பல தடைகளை முறியடித்து அந்தப் பள்ளியை நல்ல நிலைமைக்கு கொண்டுவருகிறார்.

இவர் இயக்குனர் பெரோஸ்கானின் மகன். சாட்டை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து திஷா பாண்டேவுக்கு ஜோடியாக கீரிப்புள்ள, சரண்யா மோகனுடன் காதலைத் தவிர வேறொன்றும் இல்லை, கமரகட்டு ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவர், 1715 ஆம் ஆண்டு நடக்கும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இளமி என்னும் படத்தில் நடித்திருந்தார். அதற்காக தன் உடல் எடையையும் கணிசமாகக் கூட்டியிருந்தார்.

இப்படி பல படங்களிலும் யுவன் ஹீரோவாக வலம் வருகிறார். ஆனாலும் இவர் நடித்த எந்த படமும் பெரிய அளவில் பேசப்படவே இல்லை. பதின் வயதினராக நாம் சாட்டையில் பழனிமுத்து கேரக்டரில் பார்த்த யுவன், இப்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.