உ ட ல் ப யி ற் சி செ ய் த போ து ந ட ந் த வி ப ரீ த ம் . . . ! ! ! நூ ல் இ ழை யி ல் உ யி ர் த ப் பி ய ந டி க ர் ப ப் லு . . . ! ! ! தி க் தி க் அ தி ர் ச் சி வீ டி யோ வை க ண் டு ஷா க் கா ண ர சி க ர் கள் . . . ! ! !

0

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக அறியப்பட்ட பப்லு உடல்பயிற்சி செய்த போது நடந்த விபரீதத்தின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக அறியப்பட்ட பப்லு உடல்பயிற்சி செய்த போது நடந்த விபரீதத்தின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் 1971 ஆம் ஆண்டு ‘நான்கு சுவர்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் பப்லு. இந்த படத்தை தொடர்ந்து ‘நீதி’, ‘டாக்டர் சிவா’, ‘நாளை நமதே’, ‘பாரதவிலாஸ்’, போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான. இவர், அஜித் நடித்த ‘அவள் வருவாளா’, ‘சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ நாகார்ஜுனாவுடன் ‘பயணம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழியை தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி ‘கோகுலத்தில் சீதை’, ‘அரசி’, ‘வாணி ராணி’, ‘மர்ம தேசம்’ போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும், பெசன்ட் நகரில் சா ரிப்ளிக் என்கிற டீ ஷாப் ஒன்றையும் நடத்தி வருகிறார். உடல் பயிற்சி மற்றும் ஃபிட்னசில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவரைகளையே அதிர வைத்துள்ளது. இதில் அவர் வெயிட் தூக்க தயாராகி இருக்கும் போது,

எதிர்பாராத வித்தாக அந்த கம்பி அவரது கழுத்தில் விழுந்துள்ளது. இதை பார்த்து பதறி போன ரசிகர்கள் பலர் அக்கறையோடு இவரிடம் கேள்விகள் எழுப்ப, தனக்கு ஒன்றும் இல்லை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே நேரம், அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)

Leave A Reply

Your email address will not be published.