ந டி க ர் அ ருள் நி தி யி ன் ம னை வி யா இ து .. . ? ? ? அ டே க் க ப்பா . . .! பா ர் க் க வே ஹீ ரோ யி னி மா தி ரி இ ரு க் கா ங் களே . . .! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா யை பி ள ந் து பா ர் க் கு ம் ர சிக ர் க ள் . .. ! ! !

0

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் படம் வருவதே அரிதாகிவிட்டது. அனைவரும் மசாலா திரைப்படங்களை எதிர்பார்ப்பது பலரும் வித்தியாசமான கதைகளை யோசிக்கவே மறுத்துவிட்டனர். அப்படி யாராவது ஒரு சிலர் யோசித்தால் உடனடியாக அவர்கள் நினைவுக்கு வரும் ஒரே ஹீரோ என்றால் அது நடிகர் அருள்நிதி மட்டும்தான் இவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை உடையவர். இவர் செலக்ட் பண்ணும் கதைகளில் மற்ற நடிகர்களை யோசித்து கூட பார்க்க முடியாது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார் நடிகர் அருள்நிதி. அவர்கள் தனக்கு எதுவரும் என்பதிலும் தெளிவாக தான் யோசித்து செய்வார்.

இவர் நடித்த ஒரு படமும் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருந்தது. ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் அருள்நிதி அவர்கள் வம்சம், உதயம் என கமர்சியல் வட்டத்துக்குள் விழுந்தாலும் அதற்கு பிறகு சுதாரித்துக்கொண்டார். அதன்பிறகு மௌ னகுரு எனும் படத்தில் தனது நடிப்பால் மி ரட் டி இரு ப்பார். அதன் பிறகு வந்த டிமான்டி காலனி என்ற திரைப்படம் இவருக்கு பெரிய ஒரு அடையாளத்தை ஏ ற்படு த்திக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தை தொடர்ந்து களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வந்து திரைப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகர் அருள்நிதி இணைந்து நடித்து நடித்த திரைப்படம் மக்கள் மனதில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது எரும சாணி என்ற யூட்யூப் சேனல் மூலமாக பிரபலமான விஜயகுமார்.

அவருடைய இயக்கத்தில் D-பிளாக் என்ற திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் அருள்நிதி அவர்கள் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தள ங்களில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.