காசி தி ரை ப் ப ட த் தி ல் வி க் ர மி ன் த ங் கை யா க ந டி த் த ந டி கை யா இ வ ங் க . . . ? ? ? இப் போ எ ப் ப டி இ ரு க் கா ங் க எ ன் று பா ரு ங் க . . . ! ! ! அ டே ங் க ப் பா . . . ! ஆ ளே அ டை யா ள ம் தெ ரி யா த அள வு க் கு இ ப் ப டி மா றி ட் டா ங் க ளே . . . ! ! ! ச மூ க வ லை த் த ள ங் க ளி ல் வை ர லா கு ம் பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் புதிது புத்தாக நடிகர் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டங்களில் சினிமாவில் நடிகராக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசையமல்ல. தற்போது குறும்படங்களின் வாயிலாகவும், சின்னத்திரை வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் புதிது புதிதாக நடிகர்கள் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் முன்பெல்லாம் தாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது நடிகர்களுக்கு எளிதாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.இப்படி ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் படிப்படியாக தன்னை கதாநாயகன் அந்தர்த்திர்க்கு உயர்த்திக்கொண்டு.

 

தற்போது தமிழ் சினிமாவில் இவரை போல யாரும் நடிக்க முடியாது. என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் நடிகர் விக்ரம். மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காவியா மாதவன்.மலையாள சினிமா தவிர தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ற படத்தில் அறிமுகமானார்.குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இவர் இடம் பெற்ற திரைப்படம் திகில் திரைப்படமாகும் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுத் தந்தது.கமல் என்ற இயக்குனருடன் படத்தில் நடிக்க அவருடைய பல படங்கள் வெற்றிப் படங்களாக அவருக்கு காவ்யா மாதவனுக்கு அமைந்திருந்தது.

அதன்பின் நிஷால் சந்திரா என்பவரை மணந்து கொண்டவர் தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார்.பின் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் நடித்த படம் .

நடிகர் விக்ரம் காசி என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அறிமுகமாயிருந்தார். இருப்பினும் பெரிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படாத காவியா மாதவன் அதனை தொடர்ந்து என் மனா வானில் என்ற படத்திலும் நடிக்க அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.