ந டி க ர் வி ஜ ய் வ ச ந் தி ன் ம னை வி பி ள் ளை க ளை பா ர் த் தி ரு க் கி றீ ர் க ளா . . . ? ? ? இ து வ ரை வெ ளி வ ரா த அ வ ர து கு டு ம் ப பு கை ப் ப ட ம் . . . ! ! ! இ வ ரு க் கு இ வ் வ ள வு அ ழ கி ய கு டு ம் ப மா எ ன் ற அ தி ர்ச் சியி ல் ர சி க ர் க ள் . . . ! ! !

0

இன்றும் மக்கள் மனதில் உழைப்பிற்கு முன் உதாரனமாக நீங்காத இடம் பிடித்தவர் ஹச். வசந்தகுமார். இவரின் மகன் தான் விஜய் வசந்த். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற திரைபடத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் வசந்த.இந்த திரைபடத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.மேலும் இவர் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா என்ற திரைபடத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து நாடோடிகள், நண்பன், மங்காத்தா, பிரியாணி, வெற்றிவேல் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து வந்தார்.

மேலும் 2017 ஆம் ஆண்டு இவர் ஏற்கனவே உரிமை பெற்று வைத்திருந்த வேலைக்காரன் என்னும் தலைப்பினை இயக்குனர் மோகன்ராஜா தாங்கள் இயக்கும் படத்திற்கு தருமாறு விஜய் வசந்திடம் கேட்டுள்ளார். இதற்கு விஜய் வசந்த் உடனே சம்மதம் தெரிவித்தார். அதன் பின் வேலைக்காரன் திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக பாக்கியா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார் .

தமிழகத்தில் வசந்த்&கோ என்ற பிரம்மாண்ட கடை நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் வசந்தகுமார், இவர் கடந்த வருடம் கொ ரோனா நோ ய் ஏற்பட்டு அதில் இருந்து குணமடைந்தும் உ யிரிழந்தார். அவர் அரசியலிலும் பெரிய ஈடுபாடு காட்டி வந்திருக்கிறார். அவருக்கு பிறகு தனது அப்பாவின் அரசியல் பயணத்தில் தற்போது வசந்த் பயணித்து வருகிறார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு தனது தொகுதியில் வெற்றியும் பெற்றார் விஜய் வசந்த். சினிமாவிலும் சென்னை 28, வேலைக்காரன், நாடோடிகள், சரோஜா என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சமூக வலைதளத்தில் விஜய் வசந்தின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்த அழகி புகைப்படம் தான் அது, அதைப்பார்த்த ரசிகர்கள் அட விஜய் வசந்திற்கு இவ்வளவு பெரிய மகன், மகளா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.