பி ர ப ல இ சை யமை ப்பா ள ர் வி மா ன வி ப த் தி ல் கு டு ம் ப த் து ட ன் உ யிரி ழ ப்பு . . . ! ! ! த ரை யி ற ங் கு ம் போ து அ ர ங் கே றிய சோ க ம் . . . ! ! ! பெ ரு ம் சோ க த் தி ல் தி ரை யுல க ம் . . . ! ! !

0

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விப  த் தி ல்   பி ர பல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயி ரி  ழ ந் தன ர் .உலகம் முழுவதும் தனது இசையமைப்பினால் பிரபலமான ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். இவர் ‘ஃபாலோ லா மூவி’ என தனது ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார்.இவருக்கு டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா(31) என்ற மனைவியும் ஜேடன் (4) என்ற மகனும் உள்ளனர். இ ந்நி லை யி ல், சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜோஷி .

தனது குடும்பம் மற்றம் நண்பர்களுடன் மொத்தம் 9 பேர் சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டுள்ளனர். புறப்பட்ட சில நிமிடங்களில்  வி  மா ன த் தி ல்   தி  டீ ரெ ன   கோ ளா று   ஏற் ப ட் ட தை ய டு த் து ,   வி மா னி  அ வ சர மா க இசபெல்லா விமான நிலையத்திலேயே தரையிறக்கியுள்ளார்.

 

அவசர தரையிறக்கத்தின் போது விமானம் கட்டுப்பாட்டை இ ழ ந்து ஓடுதளத்தில் விழு ந்  து   வி ப த் து   ஏ ற் ப ட் டு ,  மு ழு  வது ம்   தீ   ப்   ப ற்   றி   எ ரி ந்து ள் ள து .   இந்த கோர   வி  ப த் தி ல்   இ சை யமை ப் பா ள ர்   ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும்   ப ரி தா ப மா க   உ யி ரி ழ ந் த ன  ர்.   இ ந் த   ச  ம் ப வ ம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.