ச ற் று முன் தி ரை யு ல கி ல் அ டு த் த அ தி ர் ச் சி . . . ! க ம ல் – அ ர் ஜு னை தொ ட ர் ந் து ந டி க ர் வி க் ர மு க் கு கொ ரோ னா உ று தி . .. ! ! ! அ ட க் க ட வு ளே இ வ ரு க் கு போ ய் இ ப் படி ஒ ரு நி லை மை யா . . . ? ? ? பெ ரு ம் அ தி ர் ச் சி யி ல் ர சி க ர்க ள் . . . ! ! !

0

கொரோ னா   வை ர ஸி ன்    2வ து   அ லை   இன்னும் முடியவில்லை. தமிழகத்தில் 750 பேர் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அடுத்தடுத்து திரை பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மீண்டும் தமிழகத்தில் கொரோனாவின் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதா? என்கிற அச்சம் எழுந்துள்ளது. கமல் – அர்ஜுன் ஆகியோரை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமுக்கு கொ ரோ னா   உ று தி  செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  ‘விக்ரம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் கமல் அமெரிக்கா சென்று வந்த கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இதற்கு பின் அவருக்கு லேசான இருமல் இருந்ததை தொடர்ந்து, கொரோ  னா  பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கமல். இவரைத்தொடர்ந்து பிரபல நடிகர் அர்ஜுன், ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியான கையேடு  கொ ரோ னா வா ல்  பாதிக்கப்பட்டதாக இன்ஸ்டா பக்கத்தில் கூறி அதிரவைத்தார்.

இப்படி அடுத்தடுத்த பிரபலங்கள் கொரோ னா  வா ல்   பாதிக்கப்பட்டு வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இன்றி, கொரோனாவின் 3 ஆவது அலை துவங்குமா? என்கிற சந்தேகத்தையும் எழுப்பியது. இந்நிலையில், தற்போது பிரபல நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கோப்ரா’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவருக்கு,

கடந்த இரண்டு நாட்களாக லேசான இரும்பல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால், ஆழவார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை இவருக்கு மேற்கொள்ள பட்டது. அப்போது நடிகர் விக்ரமுக்கு கொரோ னா    தொ ற் று இருப்பது உறுதி செய்யப்பட்டது. லேசான பாதிப்பே உள்ளதால், தற்போது நடிகர் விக்ரம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறாமல்… வீட்டிலேயே தன்னை தனிமை படுத்தி கொண்டு,

கொ  ரோ னா    வை  ர ஸு க் கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா 2வது கொஞ்சம் ஓய்ந்துள்ள நிலையில் ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது.

ஒரு பக்கமும் கொ ரோனா    வை ர ஸா லு ம்  சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கொ ரோ  னா வா ல்   பா தி க் க ப் ப ட் டு   ஒ ரு   வா ர ம்    ம ரு த் துவமனையில் சிகிச்சை பெற்று பின் மீண்டார்.அதேபோல், நடிகர் அர்ஜூன் சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் சீயான் விக்ரம் கொ ரா னா வா ல்   பா தி க் க ப் ப ட் டு ள் ளா ர் .  இந்த செய்தி அவரின் ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, விரைவில் அவர் குணம் பெற்று திரும்ப வேண்டும் என அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.