தி ரு ப் பா ச் சி ப ட த் தி ல் வி ஜ ய் க் கு த ங் கை யா க ந டி த் த ந டி கை யா இ வ ங் க . . . ? ? ? அ டே க்கப்பா . . . ! ஆ ள் அ டை யா ள மே தெ ரி யா ம ல் இப் ப டி மா றி ட்டா ங் க ளே . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் தா ல் நி ங் க ளே ஷா க் க யி டு வி ங் க . . . ! ! !

0

பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி, சூப்பர்ஹிட்டான படம் திருப்பாச்சி. ஆம் 2005ஆம் ஆண்டு வெளியான இப்படம் கில்லி படத்திற்கு பிறகு, தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக   அமைந்தது. திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை மாலிக்கா. இவர் தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும் கடைசியாக சரத்குமார், சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான சென்னையில் ஒரு படத்தில் தான் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை மாலிக்காவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிங்கர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிரபல நடிகரான விஜய் நடித்த திருப்பாச்சி படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் படம் நிறைய வசூலையும் பெற்றோர்கள் இதில் விஜய்க்கு தங்கையாக நடிகை மல்லிகா கேரளாவை சேர்ந்தவர். இவர் மலையாள படங்களில் நிறைய நடித்துள்ளார் . இவர் நடிப்பாய் மாபெரும் வெற்றியை அடைந்த திரையுலகில் பிரபலமானார். இவர் மலையாளத்தில் நிழல் குத்து என்ற படத்தில் கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமான இவர் நடித்த முதல் படமே அவருக்கு வெற்றியை தேடி தந்தது.

இவர் தனது இரண்டாவது படத்தை தமிழில் நடித்தால் இவரது இரண்டாவது படத்தின் இயக்குனர் சேரன். சேரன் ஏற்றிய ஆட்டோகிராஃப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பின்னர் அவரது இரண்டாவது படத்திலும் மாபெரும் வெற்றி பெற்றாலும் மலையாளத்தை தமிழகத்தில் பெரிய ரசிகர் கூட்டத்தில் தன் வசமாக்க ஏற்படுத்திக் கொண்டார் நடிகை மல்லிகா.

பின்னர் இவர் தமிழில் நடித்த படங்கள் மாநகரம், குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் நடித்தார் ஆனால் தளபதி விஜய் திருப்பாச்சி படத்தில் இளைய தளபதிக்கு தங்கச்சியான நடித்திருப்பார் இப்படம் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் வகையிலும் அவர்களின் சென்டிமென்ட் காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாயின.

மல்லிகா கிட்டத்தட்ட மலையாளத்திலும் தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் சென்னையில் ஒரு நாள் அந்த படமும் வெற்றி அடைந்தது பின்னர் இவர் இரண்டு ஆண்டுகளுக்குப் என்ற மலையாளத்தில் கதை வீடு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது இவரது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது திருப்பாச்சி படத்தில் மிகவும் எளிமையான கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். ஆம் அந்த அளவிற்கு உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை மாலிக்கா.

Leave A Reply

Your email address will not be published.