ரோ போ ச ங் க ரி ன் ம னை வி ந டி க ர் வி க் ர மு ட ன் ந டி த் து ள் ளா ரா . . . ? ? ? அ டே க் க ப் பா ந ம் ப வே மு டி ய ல யே . . . ! ! ! அ து வு ம் எ ந் த ப ட த் தி ல் தெ ரி யு மா … ? ?? பு கை ப் ப ட த் தை பார் த் து ஷா க் ஆனா ர சி க ர் க ள் . . .! ! !

0

ரோபோ சங்கர்…..திரையுலகை பொறுத்தவரை என்னதான் திறமைகள் இருந்தாலும் அது அங்கீகரிக்கப்படும் வரை அது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் தனக்கு கிடைத்த சிறு வாய்ப்பினையும் தவறவிடமால் தனது விடாமுயற்சியினால் இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர்தான் ரோபோ சங்கர். முதலில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் திரைபயனத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தனது உடல் பாவனைகளின் மூலம் காமெடி செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின் சிரிச்சா போச்சு,காமெடி சாம்பியன்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இத்தனை தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தற்போது பல படங்களில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் 2002-ம் ஆண்டு பிரியங்கா எனும் நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகளான இந்திரஜாவை நமக்கு நன்றாக தெரிந்திருக்கும்.தளபதியின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக வந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். மேலும் டிக்டாக்கில் பிரபலமான இவரது நடிப்பை பார்த்து அட்லீ இந்த படத்தில் இவரை நடிப்பதற்கு தேர்வு செய்தாராம்.

மேலும் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூட,எனகு மூத்த மகளான இந்திராஜாவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும், இவர் பிறந்த பின் தான் எனக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றமே வந்தது என்றார். மேலும் தனது மகள் முதல் படத்திலேயே தளபதியுடன் இணைந்து நடிப்பதை எண்ணி பெருமைபடுகிறேன் .

என கண்ணீர் மல்க தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அப்பா மற்றும் மகள் சினிமாவில் பிரபலமாக உள்ள நிலையில் ரோபோ சங்கரின் மனைவியும் சளைத்தவர் இல்லை. நடன கலைஞரான இவர் தனது கணவரின் உதவியோடு சினிமாவில் நுழைந்திருக்கலாம் ஆனாலும் தனது திறமையால் தான் வர வேண்டும்.

என்று எண்ணி கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பிரபல தொடரான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இவ்வாறு தற்போது திரையில் கலக்கி வரும் பிரியங்கா இதற்க்கு பலவருடங்களுக்கு முன்னரே திரைபடத்தில் நடித்துள்ளார்.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தில் திரைபடத்தில் வரும் பிரபல காமெடி காட்சியான லைலா குல்பி செய்யும் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்திருப்பார் நம்ம பிரியங்கா. அந்த காட்சியை பார்த்தால் பிரியங்காவா இது என்னும் அளவிற்கு ஒல்லியாக இருக்கும் பிரியங்காவா இப்படி குண்டாகி விட்டார் என்பது போல் இருக்கிறது அந்த புகைப்படம்.

Leave A Reply

Your email address will not be published.