அடே க் க ப் பா . . . ! ம ன ங் கொ த் தி ப ற வை ந டி கை இ வ ங் க . . . ! ! ! ப ல வ ரு ட ம் க ழி த் து வெ ளி யி ட் ட பு கை ப் ப ட ம் . . . ! ! ! எ ன் ன அ து க் கு ள் ளே இ ப் ப டி மா றி ட் டா ங் க . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் தா ல் ஆ ச் ச ரி ய ப் ப டு வி ங் க … ! ! !

0

ஒரு படத்தில் நடித்து விடு நமது சினிமா பக்கமே வராத நடிகைகளும் தற்போது இருக்கிறார்கள் அதிலும் நமது மக்களை கவர்ந்து படத்திலும் ஒரு அசாத்தியமான நடிப்பை நடித்து மனங்கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தான் ஆத்மியா.தற்போது இந்த் நடிகை பட வைப்பு இல்லாமல் தற்போது திருமணம் செய்து உள்ளார். தற்போது நமது தமிழ் நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான மனங்கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் ஆத்மியா நடித்துள்ளார் மேலும் இந்த படம் ஒரு நகைச்சுவை படன் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் தற்போது இந்த இப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஆத்மியா ராஜன் ஆவார்.

மலையாளம் பேசும் நடிகையாக அறிமுகமாகிய ஆத்மியா இப்படத்திற்கு பிறகு பிஸி நடிகையாக இருந்தார். ஆனால் பெரியளவில் பேசம்படியாக வளராமல் இருந்தார். நமது தமிழ் திரையுலகம் தமிழ் நடிகைகளுக்கு கொடுக்கும் ஆதிக்கத்தை விட பிற மொழி நடிகைகளுக்கு மட்டுமே மிகவும் அதிகப்படியான ஆதிக்கத்தை கொடுத்து வருகிறது ஆனால் தற்போதெல்லாம் வாரிசு நடிகைகள் தான் அதிகமாகி கொண்டே வருகிறது.

தற்போது வாரிசு நடிகைகள் வருடத்திற்கு ஒருவர் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நடிகை ஆத்மியா இந்த படத்தில் நடித்த பிறகு பல நாளாக மக்களால் அதிகம் பேசப்பட்ட நடிகையாக தோன்றினார் ஆனால் தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாததால் தற்போது தனது வாழ்க்கையில் ஒரு திருமணத் தையும் செய்து கொண்டுள்ளார் .

இவரது கணவர் தான் சனூப் என்பவரை திருமணம் செய்த ஆத்மியா தற்போது நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் வெள்ளை யானை படத்தில் அவருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.தற்போது அடையாளம் தெரியாமல் மாறிய ஆதிமியா அஜித்தின் உன்னோடு வாழாத பாடலுக்கு பாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.