ஆ ர் யா ந டி த் த சா ர் ப ட் டா பர ம் ப ரை ப ட க லை ய ர ச னு க் கு இ ப் ப டி ஒ ரு ம னை வி கு ழ ந் தை யா . . . ! ! ! அ வ ரு டை ய ம னை வி யா ர் தெ ரி யு மா . . . ? ? ? பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய டை த் து ப் போ ன ர சி க ர் க ள் … ! ! !

0

தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் மொத்த மக்களையும் கவர்ந்த திரைப்படம் தான் நமது நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தில் கலையரசன் என்ற கதப்பத்திரத்தில் நடித்த நடிகர் பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.  நமது கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தில் கூட கார்த்தி நண்பனாக நடித்திருப்பார். மேலும் டைரக்டர் மிஷ்கின் அவர்கள் இயக்கி நடித்த நந்தலாலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது நமது நடிகர் ஜீவா நடித்த முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் தற்போது நமது நடிகர் விஷால் நடித்த மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து நமது மக்களையும் கவர்ந்தார் இந்த படத்தில் நடித்ததற்கு இவருடையே பெயர பெரும் அளவில் பெசப்பட்டத்து.

இந்த திரைப்படத்தில் இவரை வைத்துதான் கதை நகரும் அதுமட்டுமல்லாமல் முக்கியமான வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிக் காட்டியிருப்பார் அதன்பிறகு இவர் கார்த்திக் அவர்கள் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்அந்த திரைப்படத்திற்காக துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். இப்படி பட ஒரு அறிமுக நடிகர் ஒரு முன்னணி நடிகர் படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை ஆனால் அந்த வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது .

நமது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி என்ற திரைப்படத்தில் கூட நடித்திருப்பார்.ஆனால் பல படங்களில் நெகடிவ் ரோலில் தான் நடித்திருப்பார்.இவர் டார்லிங் டார்லிங் 2 உறுமீன் ராஜா மந்திரி அதே கண்கள் முப்பரிமாணம் தானாசேர்ந்தகூட்டம் எய்தவன் ஒரு என நிறைய தேவை படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவரை பற்றி கூற வேண்டும் என்றால் நான் நடிக்கும் கதாபாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் நடிப்பது போன்று அப்படியே நடித்திருப்பார் கலையரசன். இவர் நடித்த திரியாடங்களிலேயே மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்றால் அது சார்பட்டா பரம்பரை தான் இந்த படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..

இவர் சண்முகப்பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு குழந்தை வேறு இருக்கிறது இப்படி இருக்க.தற்போது இவரது குடும புகைப்படம் நமது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.