அ டே க் க ப் பா . . . ! இ வ ங் க தா ன் நா ட் ட மை டீ ச் ச ர் “ ர க் சா வா ” . . . ! ! ! எ ன் ன இ ப் ப டி ஆ ளே அ டை யா ள ம் தெ ரி யா ம ல் மா றி ட் டா ங் க .. . ! ! ! ப ல வ ரு டம் க ழி த் து வெ ளி யா ன பு கை ப் ப ட ம். . . ! !! பு கைப் ப ட த் தை பா ர் த்து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! !!

0

நமது நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டமை என்ற திரைப்படத்தை மட்டும் நமது மக்களால் மற்றக்கவே முடியாது என்பது தன உண்மை மேலும் இந்த திரைபடத்தில் நமது நடிகர் சரத்குமார் ஒரு அரிசி குடன் வைத்திருப்பார் அப்போது தான் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை ரக்சா வருவார். நாட்டாமை படத்தில் ஒரு விதமான பேக்ரௌண்ட் மியூசிக்குடன் சரத்குமாரும் டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள் அல்லவா? அந்த படம் முழுவதும் நாட்டாமை டீச்சர் அனைவரது படம் முன்னர் வந்து போவார். தற்போது இந்த திரைப்படத்தில் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தான் ரக்சா .

இந்த நடிகை நமது நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியாகி நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் வில்லுப் பாட்டுக்காரன் இந்த திரைப்படத்தில் நடித்து நமது மக்களுக்கு அறிமுகமான நடிகை தான் ரக்சா. அதன் பின்னர் தமிக் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய தமிக் மொழிகளில் ஹீரோயினாக நடித்தார். பின்னர், ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என கி.ளாமர் ரோலில் களம் இறங்கினார்.

ஆனால் நமது சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டமை என்ற திரைப்படத்தில் இந்த டீச்சர் கதாப்பாத்திரம் நமது இளசுகளை வெகுவாக கவர்ந்தது. ஆனால் நமது தமிழ் திரைப்படத்தில் அப்ள திரைப்படத்தில் நடித்த நடிகை ரக்சா நாட்டமை மற்றும் ஜெமினி படத்தில் ஓ போடு என்ற பாடலில் ஹிட் கொடுத்து உள்ளார். இவர் காதல் கோட்டை, அவ்வை சண்முகி, அந்த நாள், நம்ம அண்ணாச்சி, புதல்வன், நெஞ்சினிலே, ஜெமினி காதல் சடுகுடு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் கி.ளாமர் ரோலில் சரியாக நிலைக்க முடியாத ரக்சாவிற்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்து. இந்த நடிகை ரக்சா நமது தமிழ் திரைப்படத்தில் இறுதியாக நடித்த திரிப்படம் என்னவென்றால் ஊலலலா என்ற திரைப்படம் தான் இந்த திரைப்படத்திர்க்க் பின்னர் சரியாக திரை வாய்ப்பு கிடைக்கததால் நமது நடிகை தனது வாழ்க்கையில்.

பிரசாந்த் பூராவை என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இந்த தம்பதிக்கு தீக்சா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் ரக்சா. மேலும், கல்யாணம் ஆகிவிட்டதால் இனிமேல் கி.ளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் ரக்சா.

Leave A Reply

Your email address will not be published.