நடிகை ஸ்ரீ தி வ்யா வி ற் கு இ ப் படி ஒரு த ங் கையா . . . ! ! ! எ ன் ன து அ க் கா விற் கு மு ன் ன ரே ந டி த் த ந டி கை யா . . .! ! ! அ ட இ ந் த ந டி கை தா னா . . . !! ! இ வ ங் க தா ன் ஸ் ரீ தி வ் யா வி ன் தங் கையா . . . ? ? ? எ ன் று ஆ ச் சா ர் யா மான ர சி க ர் க ள் . . .! ! !

0

கிட்டத்தட்ட நமது தமிழ் திரையுலகில் உலா திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் நமது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கும் முன்னர் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து தான் ஒரு நடிகையாக நடிக்க வருகிறார்கள்.இப்படி இந்த பிரபலத்தின் மூலம் முதன் முதலில் பஸ் ஸ்டாப் என்ற திரியாபப்டத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமானார்.இப்படி தெலுங்கில் இவர் ஓரளவு பிரபலமடையவே நமது தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டார்.  இப்போதெல்லாம் நமது நடிகைகள் ஒரு குழந்தை புகைப்படத்தை நமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு நமது மக்களுக்கு சிந்தனையை ஏற்ப்படுத்துகிரர்கள் அதே பொது தான் நமது நடிகை ஸ்ரீ திவ்யா.

தற்போது தனது வாழ்க்கையில் குழந்த நட்சத்திமாக நடித்து ஒரு பிரபலமான நடிகை என்று நமது மக்களிடையே ஒரு நல்ல பெயரை பெற்றுள்ளார்.பல மொழியில் நடித்த இந்த நடிகை நமது தமிழ் திரையுலகில் முதன் முறையாக நமது சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் மூலம் தனது முதல் காலடியை எடுத்துவைத்தார்.இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியடையவே இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

ஆனால் பல நடிகைகள் நமது சினிமா துறைக்கு வந்து பல திரைப்படத்தில் நடித்து தான் ஒரு விருதினை பெறுவார்கள் ஆனால் நமது நடிகை ஸ்ரீ திவ்யா திரைக்கு வந்து சில வருடத்தில் ஒரு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றார்.இப்படி நமது சிவகர்த்திகேயன் மற்றும் சூரி போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை தமிழில் அதிகப்படுத்தி மேலும் மேலும் தொடர்ந்து நடித்த திரைப்படம் தான் ஜீவா, வெள்ளைக்கார துறை, காக்கிசட்டை, இஞ்சி இடுப்பழகி, போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்,

இப்படி பட்ட நமது நடக்கை ஸ்ரீ திவ்யா தனது குடும்பத்தில் இவருக்கு ஒரு தங்கை இருப்பது தற்போது தான் நமது மக்களுக்கு தெரியவந்துள்ளது தற்போது வரை வெளிவராத தன்கையில் புகைப்படத்தை நமது நடிகை ஸ்ரீ திவ்யா வெளியிட்டுள்ளார்.ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீ ரம்யா குறும்படங்களில் நடித்து இதன் மூலம் தானும் நடிகையாக வலம் வர வேண்டுமென புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.