அடே ங் கப் பா ந ம் ம மா யா ண் டி கு டு ம் ப த் தா ர் ப ட ந டி க ரு க் கு இ ப் ப டி ஒ ரு ம னை வி யா . . . ? ? ? ந டி கை க ளை மி ஞ் சி ய அ ழ கி ல் இ ரு க் கு ம் பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ரசி க ர் க ள் . . . !!!

0

நமது நடிகர்களில் பல நடிகர்கள் நமது தமிழ் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்னர் பல வேலைகளை செய்து தான் வருகிறார்கள் அதிலும் வாரிசு நடிகர்கள் மட்டும் தான் வேறு எந்த ஒரு வேலைக்கும் போவதில்லை என்பது தற்போது குறிபிடத்தக்கது தற்போது அந்த வகையில் நமது மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்தில் நடித்த பரமன் உண்மையான பெயர் தருண் கோபி ஆகும் இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணக்கியல் பட்டம் படித்தார். கல்வியை முடித்த உடனேயே, திரைப்பட இயக்குநர்களான சக்தி சிதம்பரம் மற்றும் உபேந்திரா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பயிற்சிப் பயிற்சியாளராகவும் சேர்ந்தார்.

தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு பிரபலமான நடிகர் தான் நமது நடிகர் விஷால் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தி.மிரு இந்த படத்தில் நமது நடிகர் தருண் கோபி நடித்து தான் நமது தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.அவர் நடிகை ஸ்ரீயா ரெட்டியை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆர்வமாக இருந்தார்,

மேலும் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் அவரை ஒப்பந்தம் செய்வதில் வெற்றி பெற்றார், பின்னர் வெளியீட்டிற்குப் பிந்தைய பாராட்டைப் பெற்றார்.  மேலும் தமிழ் படங்களில் பல நடிகர்கள் பல திறமைகளுடன் தான் நடிக்க வருகிறார்கள் ஆனால் தனது முதல் திரைப்படத்தில் ஒரு நடிகராக இல்லாமல் துணை நடிகராக நடித்தோ அல்லது எதாவது ஒரு பெயர் அறியாத ரோலில் நடித்து மக்களுக்கு தெரியாமலே போய்விடுகிறார்கள்.

ஆனால் தற்போது வரை இந்த வகையில் இருந்து வந்த நடிகர் தான் நமது நடிகர் தருண் கோபி. ஆனால் நமது மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்தில் ஒரு நீட்டன உடை கூட இல்லாமல் எதோ ஒரு ஏழை நபர் போல நடித்த இவருக்கு வாழ்க்கையில் பல நடந்தாலும்.  தற்போது அவர் தனக்கென ஒரு திருமணத்தையும் செய்து கொண்டுள்ளார் .

இவர் மணப்பெண் ஜானு லிங்கேஸ்வரி ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஜனவரி மாதம் 15ம் தேதி, பொங்கல் நாளன்று கோலாகலமாக நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.