இ த ற் கு தா னே ஆ சை ப் ப ட் டா ய் ப ட த் தி ல் ந டி த் த இ ந் த கா மெ டி ந டி க ரை ஞா ப க ம் இ ரு க் கா . . . ? ? ? இ ப் போ இ வ ரு த ன் ம னை வி பி ள் ளை க ளு ட ன் எ ப் ப டி இ ரு க் கி றா ர் எ ன் று பா ரு ங் க . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வி ய ந் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

2013ம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்தார்த் விபின்.இசை மட்டும் இல்லாது படத்தில் ஒரு சின்ன காட்சியிலும் நடித்திருப்பார்.அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.சித்தார்த் விபின் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்தே பலருக்கும் பிடித்த ஒருவராக மாறி விடுகிறார்கள். அப்படி ஒரே படத்திலேயே அதிகமாக பேசப்பட்ட ஒருவர் தான் இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில் நடிகராகவும் அதே படத்திற்கு இசையமைப்பாளராகவும் அறிமுகமான சித்தார்த் விபின்.

இந்த படத்தில் இசையமைப்பாளராக இருந்தது மட்டும் இன்று ஒரு காட்சியில் வந்து நடித்தும் அசத்தி இருப்பார். இன்றுமே பல மீம் கிரியேட்டர்களுக்கு இவர் நடித்த நகைச்சுவை காட்சிகளை வைத்து மீம்ஸ் போட்டுவருகின்றனர். இந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் சந்தானத்துடன் சேர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு இசையமைப்பாளராக வேலை செய்து இருக்கின்றார்.

இப்படி இருக்கும் இவருக்கே இது வரை பெரிய அளவில் எந்த ஒரு பெரிய வாய்ப்பும் அமையவில்லை, அதற்க்கு காரணமும் அவர் சினிமாவில் பெரிய அளவில் தொடர்ந்து நிலைத்து இருக்கவில்லை என்றும் கூறுகின்றனர், அவர் இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமார படத்தில் நடித்த பின்னர் அடுத்த வேலையாக திருமணம் செய்து கொண்டு சில வருடம் சினிமா பக்கம் வராமல் இருந்து வந்தார்.

கேரளாவை சேர்ந்த பெண்ணை பல வருடமாக காதலித்து வந்தவர் இப்போது திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகி இருக்கின்றார். நடிகர் நகுலுக்கு நெருங்கிய நட்பான இவர்கள் இருவரும் அவருடன் இருக்கும் ஒரு போட்டோ வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் சினிமாவில் அடுத்து இவர் சல்பர் என்ற படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.