அ ஞ் சா தே தி ரை ப் ப ட த் தி ல் ந டி த் த பி ர ப ல ந டி க ர் ந ரே ன் க் கு இ வ் வ ள வு அ ழ கா ன ம னை வி யா . . . ? ? ? அ டே க் க ப் பா ந ம் ப வே மு டி ய லை யே . . . ! ! ! வை ர ளா கி வ ரு ம் கு டு ம் ப பு கை ப் ப ட ம் இ தோ . . . ! ! !

0

சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் நரேன். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அ ஞ் சா தே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது இயற்பெயர் சுனில் குமார் ஆகும். படத்திற்காக தன் பெயரை நரேன் என மாற்றி கொண்டார்.இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இன்றளவும் தமிழ் நடிகர்களில் நினைவில் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திய படம் அ ஞ் சா தே. இந்த படத்தில் பாண்டியராஜ், பிரசன்ன போன்றோர் நடித்து இருப்பர்.

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த எந்த திரைப்படமும் ஓடாத நிலையில் சில வருடங்கள் திரைப்படங்கள் நடிக்காமல் இருந்த நரேன் சமீபத்தில் கார்த்தி நடித்த கை தி படத்தில் நடித்து இருந்தார். நரேன் நடிக்கும் ‘குரல்’ படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நரேன் நடிக்கும் ‘குரல்’ படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: சமந்தா – டிசைனர் ப்ரீதாமுக்கு இடையே என்ன உறவு? உண்மையை போட்டுடைத்த மேக்கப் கலைஞர்..! தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, படத்தில் துவங்கி, அஞ்சாதே’, ‘கைதி’ என இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் ஏதேனும் ஒரு வித்தியாசம் காட்டுவதே இவர்,

தற்போது வரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க காரணம் என்றும் கூறலாம். நல்ல கதைகளில் நடிக்க கவனமாக இருக்கும் நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.

இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார். இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர். முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் ) நடிக்கிறார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.