ஈ ர மா ன ரோ ஜா வே ப ட ந டி கை மோ கி னி யை ஞா ப க ம் இ ரு க் கா . . . ? ? ? அ ட ப் பா வ மே எ ன் ன இ ப்ப டி ஆ ளே மா றி ட் டா ங் க . . . ! !! பு கை ப் ப ட த் தை பா ர் த் து ர சி க ர் க ளே அ தி ர் ச் சி யா கி வி ட் டா ர் க ள் . . . ! ! !

0

அந்தக் கா லம் முதல் இ ந்தக் கா லம் வரை திரை த்து றையில் நடி க்கும் நடி கைகள் அனைவ ருமே நீண்ட கா லம் சி னிமாத்து றையில் நடி த்துவி ட மு டியாது. ஆ னால், ஒரு சிலர் ம ட்டும் ம க்கள் ம த்தியில் நீ ங்கா இ டம் பிடி த்து அவர்கள் கொடு த்த க தாபா த்திர த்தை ந ன்றாக பய ன்படுத்திக் கொ ண்டு சி னிமாத்து றையில் நட த்தி வருகி ன்றா ர்கள். ஆனால், ஒரு சிலர் சி றிது கா லம் திரை ப்ப டத்தின் நடி த்திரு ந்தா லும் அவர்க ளுடைய கதாபா த்திரம் மட்டும் அவ ர்கள் செ ய்த சாத னை இன் றளவும் சி னிமா து றையில் நீ ங்கா இடம் பி டித்து வருகி ன்றது. அந்த வகை யில் ஈ ரமான ரோ ஜாவே என்ற திரைப்படம் மூ லம் அ றிமுகம் ஆன வர் தான் நடிகை மோ கினி என்பவர். இவரது முதல் திரை ப்படமே சூ ப்பர் ஹி ட் ஆ னதை தொட ர்ந்து பல திரைப்ப டங்களில் நா யகியா க நடி த்து வ ந்தார்.

நடிகர் விஜ யகாந்த நடித்த தா ய்மொ ழி, தா யகம் , நான் பே சநி னைப்ப தெ ல்லாம், புதிய மன் னர்கள் உள் ளிட்ட ஏ ராளமா ன திரைப்ப டங்க ளில் நடித்து ள்ளார். த மிழ் ம ட்டுமி ன்றி மலை யாளம், தெலு ங்கிலும் சில திரை ப்பட ங்களில் நடித்து ள்ளார் நடிகை மோகி னி. தற்போது திரை ப்பட ங்களில் நடி த்ததோ டு மட் டும ல்லாமல் இவர் ஒரு சில தொலை க்காட்சி தொ டரில் கூட நடித் துள்ளார்.

நடிகை மோகினி க தாநாய கியாக நடி த்தபோ தே சன் தொலை க்காட்சியில் 96 ஆம் ஆண்டு ஒ ளிபர ப்பான கா த ல்பகடை என்ற தொ டரில் நடி த்தார். இ றுதி யாக 2006 ஆம் ஆண்டு சன் தொலை க்காட்சியி ல் ஒ ளிபர ப்பான ‘ரா ஜராஜேஸ் வரி’ என்று தொட ரிலும் நடித்து வந்தார் எ ன்பது குறி ப்பிடத க்கது. அதன் பி ன்னர் இவ ரை எந்த சி னிமாவி லும் சீ ரியலில் கூட கா ண முடியவி ல்லை.

இவருக்கு பட வா ய் ப்புக ள் கு றைய குறைய இவரு ம் ஒரு மு டிவெடு த்து. பிறகு 1999ஆ ம் ஆண்டே பர த் என்ற ஒரு பிசி னஸ் மேனுடன் தி ரு மண ம் செய் துகொ ண்டு அமெரி க்காவில் செ ட்டில் ஆ கிவி ட்டார். இந்த தம்ப திக்கு ருத்ரகேஷ் என ஒரு ம கன் உள் ளார். இவர் கடை சியாக 2011ல் கலெ க்டர் என்ற ஒரு மலை யாள திரை ப்பட த்தில் நடி த்தார். அதன் பின் னர் அவரை எந்த திரை ப்பட ங்களிலும் பார் க்க மு டிவதி ல்லை.

இவரது தா ய் த ந்தையர் இந்து க்கள் ஆனால் அ மெரி க்கா வில் இருக்கும் போது கிறி ஸ்துவ மத த்திற்கு மாறி. தற்போது அங்கு கி றிஸ்துவ மத போ தாகறாக இருந்து வருகி றார் மோ ஹிணி கிறி ஸ்டி னா. இருவரும் ச ரியாக ஆஜர் ஆ காதால் அந்த வ ழக் கை தள்ளு படி செ ய்தது நீதிம ன்றம். இதோ அவரின் குடு ம்ப புகை ப்படம்…

Leave A Reply

Your email address will not be published.