கார் , ப ங் க ளா , என் று வா ழ் ந் த ந டி கை பி ந் து கோ ஷி ற் கு இ ப் ப டி ஒரு ப ரி தா ப நி லை யா . . . ? ? ? இ ப் போ எ ப் ப டி இ ரு க் கி றா ர் எ ன் று நி ங் க ளே பா ரு ங் க . . . ! ! ! க ண் க ல ங் க வை க் கு ம் சோ க ம் . . . ! ! !

0

வாய்ப்பு வந்தால் ராஜா இல்லைனா கூஜா, இது எந்த துறைக்கு பொருந்துமோ இல்லையோ சினமா துறைக்கு மிகவும் பொருந்தும். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பிறந்த சினிமாவில் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் 80களில் மனோரமாவிற்கே காமெடியில் போட்டியாக விளங்கியவர் நடிகை விமலா. செம்மையாக கு த்தாட்டம் போடும் இவரை பிந்துகோஷ் என கூறினால் தான் தெரியும். ரஜினி, கமல், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் பிந்து கோஷ். தற்போது 60 வயதை தாண்டிய பிந்துவிற்கு பல நோ ய்கள் தா க்கி வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வருகிறார்.

மேலும், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே க ஷ்டப்பட்டு மேலும், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய பிந்து கோஷ், நான் இ றந்துட்டதாகவும் பல முறை வ தந்திகள் வந்திருக்குது. எவ்வளவு செல்வச் செழிப்பா வாழ்ந்திருக்கீங்க. இந்த நிலையில் உங்களைப் பார்க்க வருத்தமா இருக்குது’னு அக்கம்பக்கத்தினர் பலரும் ஆறுதலாப் பேசுறாங்க.

குடும்ப வறுமையால் அந்த வீட்டை வித்துட்ட நிலையில, இன்னிக்கு ஆட்டோல போறதுக்கே பல முறை யோசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் மூணு வேளையும் பதினாறு மாத்திரைகளைச் சாப்பிடுறேன். இதுக்கெல்லாம் போதிய பணவசதியில்லை. சிரமத்துலதான் இருக்கேன். சேர்ல உட்கார்ந்தபடியே சமைச்சுடுவேன்.

எப்படியோ, ஒவ்வொரு நாள் பொழுதையும் ஓட்டிக்கிட்டிருக்கேன்” என்று கூறியிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கூறியிருந்தார். கோஷ் தற்போதும் அதே கதையை தான் சொன்னார். ஆனால், இப்போது தனது இடுப்பில் அணியும் 700 பெல்ட் வாங்க கூட பணம் இல்லை என்றும்,

இங்கே போனால் உதவி கிடைக்கும் அங்கே போனால் உதவி கிடைக்கும்னு சொல்றாங்க. ஆனால், நடக்க முடியாத என்னால் எங்கு செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல் நான் பிச்சை எடுப்பதாக சில செய்திகள் எல்லாம் வருகிறது. இப்படி வாழும் வாழ்க்கையை நான் வாழாமலேயே இருந்துவிடலாம் என்று வே தனையுடன் தெரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.