கோ டி க் க ண க் கி ல் சொ த் து இ ரு ந் தா லு ம் கூ ட க ல் யா ண த் து க் கு அ ம் மா க ட் ட ய சே லை யு ட ன் வ ந் த பி ர பல ந டி கை . . . ! ! ! இ ந் த கா ல த் தி ல் இ ப் ப டி ஒ ரு ந டி கை யா . . . ? ? ? எ ன் ற ஆ ச் ச ர் ய த் தி ல் ர சி க ர் க ள் . . . ! ! !

0

பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் என்றால் மக்கள் மத்தியில் வெகு பிரபலம் அதிலும் நடிகைகள் தங்களது அழகான தோற்றத்தால் வெகுவாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் இளைஞர்கள் பலரின் மனதில் கனவுகன்னியாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அந்த நடிகைகளில் பார்ப்பதற்கு கொஞ்சம் பப்ளியாக இருந்து விட்டால் சொல்லவே தேவையில்லை எளிதில் அவர்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.32 வருடங்களுக்கு பின்னர் தனது அம்மாவின் புடவையை உடுத்தினர் .

தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றார் பிரபலமான நடிகை. இந்த செயல் மூலமாக பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றார். தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி அதிகமாக தெலுங்கு ரசிகர்களை கவனத்தை பெற்று இருந்தது. இந்த போட்டோவினை பகிர்ந்து இருந்த அவர் அதனுடன் சேர்ந்து ஒரு சுவாரசியமான தகவலையும் கூறி இருந்தார்.

32 வருடங்களுக்கு முன்பு தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இந்த சேலை இப்பொழுதும் அழகாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரின் சேலையினை அணிந்து கொண்டு இந்த நிகழ்வினை நடத்துவது.

அவருடனே இருந்து நடத்துவது போன்ற உணர்வு தான் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார். நிச்சயதார்த்தத்தின்போது தாயார் சேலை அணிந்த புகைப்படமும் தற்போது நிகாரிகா அதே சேலை அணிந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.