டி டியி ன் அ க் கா , பி ரி ய த ர் ஷி னி அ வ ரு க் கு இ வ் வ ள வு பெ ரி ய பை ய ன் னா. . . ! ! ! அ டே க் க ப் பா . . ! பு கை ப் ப ட ம் பார் த் து வா ய் பி ள ந் த ர சி க ர் க ள் . .. ! ! !

0

டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தொகுப்பாளர் தான் திவ்யதர்ஷினி. சின்னத்திரை தொகுப்பாளர் வட்டாரத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கும் டிடியின் கலகலப்பான பேச்சை திரை பிரபலங்கள் பலரும் கூட ரசித்து பார்ப்பது வழக்கம். கடந்த 2016ல் டிடி தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் அடுத்த சில மாதத்திலேயே டிடி விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவியது. ஆனால் இதற்கு டிடி பதில் எதுவும் சொல்லவில்லை.

இந்த நிலையில் தான் தனுஷ் தயாரித்த பவர் பாண்டியில் டைட்டில் கார்டில் திருமதியை தூக்கிவிட்டு செல்வி திவ்யதர்ஷினி என போடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இவரது மணவாழ்க்க பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. கருத்து வேறுபாட்டில் கடந்த 2017ல் தம்பதிகள் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

டிடிக்கும் முன்பே விஜய் டிவியில் அவரது அக்கா பிரியதர்ஷினி தொகுப்பாளராக இருந்தார். அந்தவகையில் அவரும் ஒரு செலிபிரேட்டிதான்! செய்திவாசிப்பாளராகவும் கூட இருந்தார் பிரியதர்ஷினி. இவர் ரமணா கிஷோர் என்பவரைக் கல்யாணம் செய்திருந்தார்.

பிரியத்ஷினி_ரமணா கிஷோர் தம்பதியின் மகன் இப்போது ரொம்பப் பெரிதாக தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார். அவரது புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே பிரியத்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.