சந் த ர மு கி யி ல் கு ட் டி பொ ம் மி யா க ந டி த் த சி று மி யா இ து . . . ? ? ? த ற் போ து எ ன் ன செ ய் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? வெ ளி வ ந் த போ ட் டோ . . . ! ! ! ஆ ச் ச ர் ய மா ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு படமாக இருந்து வரும் படம் பல ஆண்டுகளாக பலருக்குமே பேவரைட் படமாக இருந்து வருவது சந்திரமுகி தான். பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் திரையரங்குகளின் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் பொம்மி எனும் ஒரு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரகர்ஷிதா என்பவர் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். பல ஆண்டுகள் கழித்தும் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக பேச்சு வார்த்தைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த அளவிற்கு இந்த படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்களில் ஓடி வெற்றி சாதனை படைத்தது. இன்னமும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் பிரகர்ஷிதா சின்ன பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்பாடல் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

சந்திரமுகி படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் காணவில்லை. இதனால் ரசிகர்கள் சந்திரமுகி படத்தை பார்க்கும்போது இந்த சிறிய பெண் இப்பொழுது எப்படி இருப்பார் என யோசித்துக் கொண்டு தான் இருந்தார்கள். தற்போது இவர்களது யோசனைக்கு விடையாக பிரகர்ஷிதாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரதர்ஷிதாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அட நம்ம பொம்மியா இப்படி இருக்கிறார் என அசந்து போயுள்ளனர். இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்த அந்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. ஆம் குழந்தையாக இருந்த பிரகர்ஷிதா, நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Leave A Reply

Your email address will not be published.