அ ட இ ள ம் ந டி கை அ னி கா வி ற் கு இ ப் ப டி ஒ ரு அ ண் ண ன் இ ரு க் கி றா ரா . . . ? ? ? சி னி மா ப க் க மே வ ரா ம ல் இ ரு ந் து வ ரு ம் ச கோ த ர ன் . . . ! ! ! மு த ன் மு றை யா க போ ட் டோ வெ ளி யி ட் ட அ ணி கா . . . ! ! ! பு கை ப் ப ட த் தை பா ர் த் து வா ய் ய டை த் து போ ன ர சி க ர் க ள் . . . ! ! !

0

இப்போது சில மாடல் அழகிகள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக ட்ரென்ட் ஆனவர்கள் எல்லாம் மிகவுமே வேகமாக சினிமாவில் நடிகையாக நடிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அப்படி சிறு வயது நடிகைகளாக நடித்து வந்த பலருமே இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து தென்னிந்திய மொழியிலுமே நடித்து அங்குள்ள முன்னணி நடிகர்களின் போட்டியாக இருக்கின்றார் அஜித்தின் மகளாக நடித்த அணிகா. இப்போது அனைத்து மொழி ரசிகர்களுமே இருந்து வருவதால் அடிக்கடி, தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகின்றார்.

மேலும் இவ்வளவு சீக்கிரமாக ஒரு சிறு வயது நடிகையாக இருந்தவர் அடுத்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார. மேலும் அடுத்து தெளுங்குஸ் சினிமாவில் இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். மேலும் கூடிய சீக்கிரமாகவே இரண்டு மொழியிலுமே வளம் வருவார் என்பதற்கு கூட அதிக வாய்ப்பிருக்கிறது.

என கோலிவுட் வட்டாரங்களில் கி சு கி சு க்கள் வந்ததைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த கப்பெல்லா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படி பலருமே அவருக்கு கிடைக்கும் வரவேற்பினை பார்த்து வியந்து போய் இருக்கின்றார்கள். அவருக்கு இருக்கும் வரவேற்ப்பு காரணமாக பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

அபப்டி இருக்கையில் இப்போது பலருக்குமே தெரியாத அளவிற்கு இருக்கும் அவரின் சகோதரனை பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். அவருக்கு ஒரு அண்ணன் இருபதாகவும் அவர் குறித்தும் கூட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்.இப்போது என்னுடைய படிப்பு ஷூட்டிங் போன்ற காரணங்களால் நானும் அம்மாவும் தனியாக இருக்கிறோம்.

அண்ணன் கொஞ்சம் தூரத்தில் வேறு ஒரு வீட்டில் இருக்கிறான். அவனுக்கு இந்த சினிமா பக்கமே கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் தன் இருந்து வருகின்றான். அவனை மிகவும் மிஸ் செய்கிறேன் இருப்பினும் தினமும் அவனுக்கு போன் செய்து பேசி விடுவேன்.

Leave A Reply

Your email address will not be published.