இ று தி ச் சு ற் று ப ட த் தி ல் நா ய கி யி ன் அ க் கா வா க ந டி த் த வ ரா இ து . . . ? ? ? இ ப் போ து என் ன செ ய் கி றா ர் தெ ரி யு மா . . . ? ? ? ஷா க் கா ண ர சி க ர் க ள் . . . ! ! !

0

தமிழ்த்திரையுலகில் சாக்லேட் ஸ்டார் என்றால் நடிகர் மாதவனைச் சொல்லலாம். காதல் சடுகுடு குடு..”என அலைபாயுதே படத்தில் அமுல்பேபியாக வருபவர் மாதவன். மீசை வைக்காத இவர் மீது அப்போது ஆசை வைத்தவர்கள் பலர். அதிகமான பெண் ரசிகர்களைப் பெற்றிருந்த மாதவன் செல்லமாக ‘மேடி” என அழைக்கப்பட்டார். இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் மாதவன். அண்மையில் இவர் விஜய் சேதுபதியோடு சேர்ந்து நடித்த விக்ரம் வேதா, இறுதிச்சுற்று படங்கள் இவருக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்தது.  தற்போது மாதவன், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கைக்கதையில் நடித்து வருகிறார்.

நடிகர் மாதவன் நடித்த ரன் திரைப்படம் இப்போது பார்த்தாலும் போர் அடிக்காமல் நகரும் கதைக்களம் கொண்டது. ஒருபக்கம் அமுல்பேபி ரோல் செய்தாலும் இன்னொரு புறத்தில் அன்பே சிவம், தம்பி உள்ளிட்ட அழுத்தமான படங்களையும் செய்து இருக்கிறார் மாதவன். ஆரம்பத்தில் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிதான் இண்டஸ்ட்ரிக்கு வந்தார் மாதவன். அவரது இறுதிச்சுற்றுப் படத்தில் நடிகை ரித்விகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப்படத்தில் அவரது அக்காவாக நடித்தவர்தான் மும்தாஜ் சோர்க்கார். இவர் அதிகமான பெங்காளிப் படங்களில் நடித்திருந்தார். இறுதிச்சுற்றில் முழுக்க இழுத்துப் போர்த்தி பக்காவான கிராமத்து ரோலில் நடித்திருக்கும் இவர் இப்போது செம மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவிவருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.