முத ன் மு றை யா க த ன து ம னை வி யை பி ர ப ல மா ன நி க ழ் ச் சி க் கு அ ழை த் து வ ந் த தொ கு ப் பா ள ர் மா கா பா . . . ! ! ! அ ட டே அ ழ கா ன த ரு ண ம் , வீ டி யோ வு ட ன் இ தோ . . . ! ! !
விஜய்டிவியில் இப்போது மிக பெரிய பிரபலங்கள் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகின்றர்கள். அப்படி மிக பெரிய மேலும் இப்போது இருக்கும் மற்ற சேனல்களின் தொகுப்பாளர்கள் விட அதிகமாக் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர்களாக இருந்து வருகின்றார்கள் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள். அப்படி டிடி பிரியங்கா என்று பலருமே மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானவர்களாக மாறி இருக்கின்றார்கள். அதனை அடுத்து பிரபலமான ஒரு தொகுப்பாளராக இருந்து இப்பொது சினிமாவில் கூட நடிகராக அறிமுகமாகி கலக்கி வந்து கொண்டு இருக்கின்றார்.
மாகாபா ஆனந்த். ஒரு சாதரணமான ஒரு ஆர் ஜேவாக இருந்து வந்தவர் இப்போது சினிமாவில் நடிக்கும் அளவிற்கு அதிகமாக வளர்ந்து இருக்கின்றார்கள். டிடி நிகழ்ச்சியை கொண்டு செல்வது போல் இவர் இருந்தாலே அந்த ஷோ மிகவும் கலகலப்பாக இருக்கும். இப்போது பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்து வருவதால் அவரின் இடத்தினையும் சேர்ந்து இப்போது அடுத்து அவர் தான் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
அப்படி அடுத்தடுத்து சூப்பர் சிங்கர் என நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார், விஜய் விருதுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அளவிற்கும் வளர்ந்தார். இப்போது அவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான சவுண்ட் பார்டி என்ற நிகழ்ச்சியில் இப்போது அவரின் மனைவியை முதன் முறையாக அழைத்து வந்து இருக்கின்றார். பலரிடையே இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வைரளாகி வருகின்றது.